பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பெரிய புராண விளக்கம்

யப்ப னாரே...', பனை யுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை... ஐயன்காண் குமரன்காண்.', 'வானோர் தங்கள் அப்பனை. . அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை.", ஆரூரெம் ஐயா.’’, அரநெறியில் அப் பன்.’’, ‘அமரர்கள்தம் தலைகாத்த ஐயர். ’, ‘வெய்ய தீர்க்கும் அத்தனை.', 'கனலாடும் கையானே ஐயர். , * அத்தனொடும் அம்மையெனக் கானார். , வானோர் அப்பா.’’, தென்னானைக் காவுள் மேய ஐயா. , விடையொன்றேறும் எந்தை.', 'வானவர்க்கும் முத லாய் மிக்க அத்தன்.' , 'எந்தையார் திருநாமம் நமச் சிவாய. , மாதா பிதாவாகி. , அப்பன் நீ அம்மை நீ. அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும். அருட்டுறையுள் அத்தா.’’, ’அத்தர் கோயில் எதிர்கொள் பாடி. , 'அம்மை நமக்கருளும் ஐயர்.', 'மதியம் சூடும் எந்தை." 'ஐயன் மேய பொழிலணி ஆவடுதுறையதே. துறையூர் அத்தா', 'துறையூர் எந்தாய்.', 'துறையூர் ஐயா. , 'தாயவளாய்த் தந்தை ஆகி. , 'திருமேற்றளி உறையும் எந்தாய்.” , திருமேற்றளி உறையும் ஐயா. , மழபாடி யுள் மாணிக்கமே எந்தாய்... ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே.”, அத்தா தந்தருளாய்.” , 'ஐயா தந்தருளாய்.”, "திருக்காளத்தி என் ஐயா.’’, 'திருக்கற்குடி மன்னி நின்ற ஐயா.' எந்தாய் எம் பெருமான்.', 'ஐயா என் அமுதே.', கொகுடிக் கோயில் ஐயனை.', பைஞ்ஞீலி எந்தை.', 'அத்தன் அம்ப்ொற்கழல்.', 'மதியம் சடைவைத்த ஐயா., 'ஐயுனை அத்தனை ஆளுடை ஆமாத்துார் அண்ணலை., 'ஆரூர் அத்தா, ', அத்தா ஆலங்காடா.', 'பழைய னுரர் மேய ஐயா. எம்மான் எந்தை மூத்தப்பன்.' 'பழையனூர் மேய அத்தன்.', 'எந்தையை எந்தை தந்தை பிரானை ', அத்தன் எந்தை பிரான் எம்பி