பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 137

ரானை.’’, ‘அமரர்கள் தலைவா எந்தை, , 'எந்தை இருப்பதும் ஆரூர்.’’, தந்தை தாய் உலகுக்கு.

எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே. , கூடலை யாற்றுாரில் ஐயன்.’’, அத்தன் இவ்வழி போந்த அதிசயம். , ' பனங்காட்டுர் ஐயன்.’’ என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், வேதங்கள் ஐயா என ஒங்கி. , ஐயா போற்றி அணுவே போற்றி. , ' அத்தா போற்றி அரனே போற்றி. , அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி. , 'அத்தா போற்றி ஐயா போற்றி.', உத்த மன் அத்தன் உடையான்.', 'அச்சன் ஆண்பெண் அலி. , 'எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும் தந்தை. , ஒப்பில் அப்பனே போற்றி.', 'எந்தை என்னை ஆண்டு. ’’, ஐய நின்ன தல்லதில்லை மற்றொரு பற்று. ’’’ எந்தை யாய நின்னை. , அப்பனே எனக்கமுதனே. , அம்மையொப் பாய்எனக் கத்தன் ஒப்பாய். , என் அத்தன் ஆனந்தன். , 'ஐயா வழியடியோம்.’’, ‘அப் பார் சடையப்பன்.' , ' அத்தன் ஐயாறன். , 'ஐயன் அணி தில்லைவாணன்., 'அத்தன் கருணையோடாட, ,

ஐயனை ஐயர் பிரானை. , என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி.', 'ஐயா எ ன் ஆருயிரே...', அத்தன் அணிதில்லை அம்பலவன். , என்னப்பன் எம்பிரான். , ' அத்தன் கருணையினால், , அத்தர் ஆனந்தரால்.. , 'ஐயன் பெருந்துறையான். , அடியேனுடைய அப்பனே. , 'எந்தையே ஈசா. , ஐயனே அரசே., 'அத்தா காண ஆசைப்பட்டேன். , ' அத்தா சால ஆசைப்பட்டேன்.' 'ஐயா என்றன் வாயால் அரற்றி. , 'ஒண்மலர்த் திருப்பாதத் தப்பன். , அத்தன் ஆண்டு. , 'தா'தாய் மூவேழுலகுக்கும். , குருந்தம் மேவிய சீர் அப்பனே.’’, ‘ஐயனே அடியேன் ஆதரித்தழைத்தால்.', 'குருந்தம் மேவிய சீர் அத்தனே." 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே. , அத்தனே