பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 147

யும் சேர்த்து.பிராட்டி-தலைவியும்.இவ்வேழுலகு-இந்த ஏழு உலகங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். ஈன்றவள்பெற்றருளியவளாகிய காமாட்சி அம்மை. தம்பிரானைதன்னுடைய தலைவனாகிய ஏகாம்பரேசுவரனை த்:சந்தி, தனி-ஒப்பற்ற த்:சந்தி. தவத்தர்ல்-தவத்தைப் புரிந்த தால். எய்தி-கணவனாக அடைந்து. க்: சந்தி. கம்பையாற் றில்-கம்பா நதியின் கரையில்." வழிப்டு-வழிபட்டு ೧6Ti கும். காஞ்சி-காஞ்சிமா நகரம். என்று-என உம்பர்தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். போற்றும்-வாழ்த்தி, வணங்கும். பதியும் - திருத்தலத்தையும். உடையதுபெற்று விளங்குவது த்ொண்டை மண்டலம். - பிறகு உள்ள 35-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அடியேங்களுடைய தலைவனாகும் நந்தி தேவன் தவத்தைப் புரிந்து பொங்கி எழுவதும் நெடுங்காலம். இருப்பதுமாகிய பஞ்சநதீசுவரன் வழங்கிய திருவருளை அடைந்த பெருமையையும் பெற்றது; கங்கையாறு தம்மு. டைய தலையில் உள்ள சடா பாரத்தில் மலர்ச்சியைப். பெற, நெருப்பு. மலர்ந்து ஒளியை வீசும் செந்தாமரை மலர்களைப் போன்ற திருக்கரங்களைக் கொண்ட பஞ்ச நதீசுவரர் கோயில் கொண்டருளியிருக்கும் திருவையாறு, என்ற சிவத்தலமும் விளங்குவது சோழமண்டலம்: பாடல்

வருமாறு: " . . . . . . . -

நீங்கள் நாதனாம் நந்தி தவம்செய்து பொங்கு நீடருள் எய்திய பொற்பது கங்கை வேணி மலரக்கனல்மலர் செங்கையாளர்ஜ் யாறும் திகழ்வது.' நங்கள்-அடியேங்களுடைய. நாதனாம்-தலைவ னாக விளங்கும். நந்தி-திருநந்தி தேவன்.தலம்-தலத்தை. செய்து-புரிந்து. பொங்கு-பொங்கி எழுவதும். நீடுநெடுங்காலம் இருப்பதுமாகிய, அருள்-பஞ்சநதிசுவரன்