பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 . . பெரிய புராண விளக்கம்

மறை ஒதிய நம்பனை. ’’, ‘மறைகொள் நாவினன். ’’, :வேத நாவர்.’’, ‘வேத நாவன். , மறைகொள் நாவன்.’’, ‘மறையும் பாடுதிர். வேதங்கள் ஒதி. , "மறையார்ந்த வாய்மொழியான். ’’, வேதங்கள் வேள்வி பயந்தார்.’’, ‘வேதத்தோ டாறங்கம் சொன்னார்.', :வேதத்தை விரிப்பதற்கு முன்னோ. , மறையுடைய வேதம் விரித்தாய்.”, விரித்தானை நான் மறை

யோடங்கம் ஆறும்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், மறைநான்கும் கல்லால் நிழற்கீழ்ப் பன்னிய எங்கள் பிரான். , குறையாத மறைநாவர். ’, வேதம் ஒதி வெண்ணிறு பூசி.', 'திருந்த நான்மறை l_IsTlவல்லானை. . சுருங்கா மறைநான்கினையும் ஒதியன்.’’, பாடிய நான்மறையான்.’’ என்று சுந்தர மூர்த்திநாய னாரும், வேத மெய்ந்நூல் சொன்னவனே.", பேசுவ தும் திருவாயால் மறை. . அன்றால நீழற்கீழ் அருமறை க்ள் தானருளி. , வேத மொழியர் வெண்ணிற்றர். , ன்ன்று மாணிக்கவாசகரும் பாடி யருளியவற்றைக் காண்க.

அடுத்துவரும் 34-ஆம் பாடலின் கருத்து வருமாறு: - 'அடியேங்களுடைய தலைவியும், இந்த ஏழு உலகங்களை யும் பெற்றவளுமாகிய காமாட்சி அம்மை தன்னுடைய தலை வனாகிய ஏகாம்பரேசுவரனை ஒப்பற்ற த்வத்தைப் புரிந்தத ன்ால் கணவனாக அட்ைந்து கம்பை நதியின் கரையில் வழி பட்டு வணங்கும் காஞ்சீபுரம் என்று தேவர்கள் வாழ்த்தி வணங்கும் திருத்த்லத்தையும் பெற்றது தொண்டை மண்டலம். பாடல் வருமாறு: . - "எம்பி ராட்டிஇவ் வேழுல கீன்றவள்

தம்பி ரானைத் தனித்தவத் தால்எய்திக் கம்பை யாற்றில் வழிபடு காஞ்சிஎன் றும்பர் போற்றும் பதியும் உடையது.' . . - எம். அடியேங்களுடைய. இவ்வாறு கூறியது உபமன் னிய முனிவர் தம்மையும் தம்மோடு இருந்த வேதியர்களை