பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 145

புனை பாடலர்.’’, மறைமல்கு பாடலன்., 'தொகுத் தவன் அரும்றை.', 'விரித்தவன் அருமறை. , 'பாடி னார் அருமறை.’’, ‘மறையணி நாவினான்.', பண்ணி னாரும் மறை பாடினார். ’, ‘மறையர் வாயின்மொழி. , வாயிடைம் மறையோதி.’’, ‘மறையிலங்கு பாடலாய்.", 'வேதம் பாடும் எனவும்.’’ , மறைமொழி வாய்மையி 6矿frör.”” 'விரித்தவன் நான்மறையை.’’, ‘மறைக் கண்டத் திறைநாவர். ,' விரித்தார்.நான் மறைப் பொருளை., 'மறைநவின்ற பாடலொடா டலராய்', - ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூல் அன்றுரைத்த:', - வேதமொடு...ஒதியும்.', 'பாடல்மறை. , 'மறைத் திறம் அறத்தொகுதி கண்டு., 'பாடினர் அருமறை முறைமுறை.”, “மறையொலி பாடி. , வேதம் ஒதுவர்.’’, ஓதி வாயதும் மறைகளே. என்று திருஞான சம்பந்த முர்த்தி நாயனாரும், 'நாலு கொ லாம்மறை பாடி ன தாமே. , ஒதினார் வேதம் வாயால், , 'மறையும் கொப் புளித்த நாவர். ,பாடினார் மறைகள் நான்கும். , அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க் கருளிச் செய்து. , அரியன அங்கம் வேதம் அந்தணர்க் கருளும் வைத்தார். , வேதராய் வேதம் ஒதி. , மறைகள் நான்கும் பாடினார் ஒருவர் போலும்.’’, ‘மறையது பாடி. , "ஒதிய வேத நாவர்.', 'மாமறைகள் பாடி. , 'மறையணி நாவி னானை.', "மறையுறு மொழியர்.', 'பன்னிய மற்ை யர் போலும்.’’, வேதங்கள் ஒதும்.’’, மறைநான்கு டன் ஒதியை.', 'அரிய நான்மறை ஒதிய நாவரோ.', 'வேதம் ஒதும் விரிசடை அண்ணவார்.", 'மறையும் ஒதுவர்.', 'நல்ல நான்மறை ஒதியை', அரிய் நான் மறை ஆறங்கமாய் ஐந்து புரியன்' பண்ணினார் மறை.', ஒது வேதியனார். "வேதம் இதிவந்து.', மறைகொள் வாய்மொழியார். பன்மறை ஒதி. , கபாடினார் மறை நான்கினொ டாறங்கம். ; 'நல்ல

பெ-10