பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பெரிய புராண விளக்கம்

யாவையின்-யாவற்றிலும். உள்-உள்ளே. அலர்-மலரும்.

போது-மலர். என-போல :இடைக்குறை. வேத-இருக்கு

வேதம் யஜுர்வேதம் சாமவேதம் அதர்வண வேதம் ன்ன்னும் நான்கு வேதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம்.

மூலம்-படைத்த மூலப் பரம்பொருள். வெளிப்படும்ட்வெளிப்படையாகத் தோற்றம் அளிக்கும். மேதினி-பூமி யாகிய, க் சந்தி. காதல்-காதலைக் கொண்ட மங்கை

மங்கையாகிய தேவியினுடைய. இதய-இருதயமாகிய,

கமலம்-தாமரை மலர். ஆம்-ஆக விளங்கும்.மாது-மாதா

கிய அல்வியங்கோதையை ஒர்பாகனார்-ஒரு பாகமாகிய

வாம பாகத்தில் வைத்திருக்கும் வன்மீக நாதருடைய

ஆலயம் புகழ் பெற்று விளங்கும். ஆரூர்-தலமாகத் திரு

வாரூர். மலர்ந்தது-மலர்ச்சியைப் பெற்றது. ஆல்:ஈற்று

அசைநிலை. - - х

வேதமூலம்: அங்கமும் வேதமும் ஒது நாவர்., ம்ேறையும் இதி.", வேதம் ஓதி' மறையும் பல பாடி. , அருமறை நான்கும் அருள்செய்து.', 'அங்க மும் நான்மறையும் அருள் செய்து,' அருமறை அருள் புரிந்தான்.', "நான்மறை ஒதி.”, “நால்வேதம் ஆலின் கீழ் இருந்தருளி.', 'வேதம் எல்லாம் முறையால் விரித்து, 'மறையும் ஒதுவ்ர்.', 'வேதமொ டேழிசை பாடுவார்.' :மொழியானை முன்னொரு நான்மறை. மறையார் தரு வாய்மையினாய்." வேத நாவினர். பாடலார் நான்மறையான்.', ஒதி ஆரணமாய நுண்பொருள் அன்று நால்வர். முன்னே கேட்க்', :பன்னினார் மறை பாடினார்.”, 'சொற்றரும் மறைபாடினார்.', 'மறை நின்றிலங்கு மொழியார்.','வேதம் ஒதும் நெறியினான்.", மறைகள் ஒதுவர்.', 'வேதம் ஒதிய நாவுடையான்.', வேதம் நான்கும்.....விரித்தார்க்கு.' பாடினாய் மறை யோடு. வேதம தோதியும்.' விளங்கும் மறை ஒதிய ஒண்பொருள்.', 'பாடுவர் நான்மறை. ’, மறை