பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穹70 பெரிய புராண விளக்கம் னுடைய பெருமையும், குளிர்ச்சியான நீரில் நாற்றுக்களின் முடிச்சுக்களை வைக்கும் உழவர்களினுடைய செயலும், ஓசையை எழுப்புகிறவர்களாக வயல்களில் உழும் உழவர் களின் செயல்களும் விருப்பத்தை உண்டாக்குவதாகிய ஒரு காட்சி மிகுதியாக இருப்பவை சோழ நாட்டில் உள்ள ஊர்கள். பாடல் வருமாறு:

மாதர் நாறு பறிப்பவர் மர்ட்சியும் சித நீர்முடி சேர்ப்பவர் செய்கையும் ஒதை யார்செய் உழுநர் ஒழுக்கமும் காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே மாதர்-விருப்பம் தருவிய இழிகுலப்பெண்களாகி" பள்ளி கள்; ஒருமை பன்மை மயக்கம். நாறு-நெற்பயிர்களினுடைய நாற்றுக்களை ஒருமை பன்மை மயக்கம். பறிப்பவர்பிடுங்குகிறவர்களினுடைய ഉജ്ജഥ பன்மை மயக்கம். மாட்சியும்-பெருமையும். சீத-குளிர்ச்சியைக் கொண்ட, நீர்-வய்ல்களுக்கு ஆற்றிலிருந்து பாய்ந்த நீரில்: apo நாற்றுக்களின் முடிச்சுக்களை ஒருமை பன்மை மயக்கம். - சேர்ப்பவர்-வைக்கும் உழவர்களினுடைய ஒருமை ւ6նI65)ւն மயக்கம். செய்கையும்-செயலும். ஒதையார்-இசையை எழுப்புகிறவர்களாக செய்-வயல்களில் ஒருமை பன்மை ಲೂಡ್ಲಹಹಹಿ, உழுநர்-உழும் உழவர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். ஒழுக்கமும்-செயல்களும் ஒருமை பன்மை மயக்கம். காதல்-விருப்பத்தை. செய்வதுஉண்டாக்குவதாகிய, ஓர்-ஒரு. காட்சி-தோற்றம். மலிந்த து-மிகுதியாகப் பெற்று விளங்குபவை சோழநாட்டில் உள்ள ஊர்கள், ஒருமை பன்மை மயக்கம். . - - பிறகு உள்ள 12-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: / வயல்களில் உழவர்கள் உழுத சால்கள் நன்றாக ஊறித் தெளிவை ஆடந்த் தேற்றின் குழம்பு உள்ள வயல்களில் மருத நிலத்திற்குரிய தெய்வமாகிய இந்திரனை வணங்கி