பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 189

நிலத்தை. முளரி-தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். நீர்-நிர்நிலைகளைப் பெற்ற. இவை குளம், ஏரி, பொய்கை, கிணறு, குட்டை முதலியன: ஒருமை பன்மை மயக்கம். மருத வைப்பு-மருத நிலம். போலும்-போல விளங்கும். . - . அடுத்து வரும் 26-ஆம் கவியின் கருத்து வருமாறு: -

அரசன் வாங்கும் வரிகளைச் செலுத்திவிட்டு எஞ்சி யுள்ள பணத்தை வைத்துக்கொண்டு முப்பத்திரண்டு வகை யான தருமங்களையும் செய்து அவற்றைப் பாதுகாத்து வாழ்த்தும் அருமையாக விளங்கும் மருத நிலத்துத் தெய்வ மாகிய இந்திரனை வாழ்த்தி வணங்கிவிட்டு, குருமார்களை யும் விருந்தாளிகளையும் நல்ல குணத்தோடு சேர்ந்திருக் கின்ற சுற்றத்தார்களையும் தாங்கி விளங்குகின்ற குடிமக்கள் சிறந்து ஓங்கி வாழும் மலைகளைப் போன்ற மாடங்கள் உயர மாக விளங்கித் தலங்கள் எல்லாவற்றிலும் மலர்ச்சியைப் பெற்று விளங்கின. பாடல் வருமாறு:

'அரசுகொள் கடன்கள் ஆற்றி

மிகுதிகொண் டறங்கள் பேணிப் பர்வரும் கடவுட் போற்றிக் . குரவரும் விருந்தும் பண்பின் விரவிய கிளையும் தாங்கி

விளங்கிய குடிகள் ஓங்கி வரைபுரை மாடம் டிே

மலர்ந்துள பதிகள் எங்கும்.’’ - அரசு-அரசன்: திணை மயக்கம். கொள்-வாங்கும். கடன்கள்-வரிகளை ஆற்றி-இறுத்துவிட்டு. மிகுதி-எஞ்சிய பணத்தை, கொண்டு - வைத்துக்கொண்டு அறங்கள்முப்பத்திரண்டு <<ಜà[೬ffಛಿr தருமங்களை: அவையாவன: ஆதுலர் சாலை கட்டுதல்,ஒதுவார்க்கு உணவை வழங்குதல், அறுசமயத்தவர்களுக்கு உணவு படைத்தல், பசுவுக்குப் புல் கொடுத்தல், சிறையில் இருப்பவர்களுக்குச் சோற்றை