பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 - பெரிய புராண விளக்கம்

ப்:சந்தி. புரந்தரன்-இந்திரன். மால்-திருமால். அயன்ட .பிரமதேவன். முதலோர்-முதலிய தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். புகழ்ந்து-புகழ்களைக் கூறி வியந்து, இறைஞ்ச-வணங்கும் வண்ணம். வீற்றிருந்த-அமர்ந்திருந்த, பெருமானார்-பெருமானாராகிய தியாகராஜர். மேவிட விரும்பி. உறை-தங்கியருளும். திருவாரூர்-திருவாரூரில். த்: சந்தி. தோற்றம்-பிறப்பை உடை-பெற்ற உயிர்கன்றுக்குட்டியின் உயிரை. கொன்றான்-என்னுடைய புதல்வன் கொலை செய்து விட்டான். ஆதலினால்-ஆகை யால், துணி-நான் தீர்மானித்த பொருள்-கருத்து. தான்: அசைநிலை ஆற்றவும்-என்னுடைய புதல்வன் இறப்பதனால் உண்டாகும் துயரத்தைப் பொறுத்துக் கொள்ளவும். மற்று: அசைநிலை. அவன்-அந்த என் னுடைய குமாரனை. கொல்லும்-கொலை செய்யும். அதுவே-அந்தச் செயலே. ஆம்-ஆகும். என-என்று; இடைக்குறை. நினைமின்-அமைச்சர்களாகிய நீங்கள் எண்ணுங்கள். t - -

இந்திரன், திருமால், பிரமதேவன் முதலிய தேவர்கள் வணங்குதல்: நெடுமால் வணங்கு நிமிர்சடையார்', மாலும் அயனும் வணங்கி.", விண்ணோரொடு மண்ணோர்தொழு.', 'இமையவர் தொழு கழுமல மமர் இறைவன்.', 'எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக் கந்தமாலை கொடுசேர் காழியார்.’’, ‘முறையாலே தேவ. ரெல்லாம் வணங்கும் திருப்புன்கூர் ஆ வ .ெ ர ன் னும் அடிகள்.’’, 'பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும். அடிகள்.', 'வெறியார் மலர்த் தாமரையானொடு மாலும் ...ஏத்த.', 'கரியவன் நான்முகன் கைதொழு தேத்த., *விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே.', :மன்னு மாலொடு சோமன் பணிசெயும் மன்னுமாற்பேற் றடிகளை.', 'பொய்யா வேத நாவினானும் பூமகள் காத லனும் கையால் தொழுது கழல்கள் போற்ற..', 'புகழ்வார்