பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 27t வானோர்கள்.", எந்தம் பெருமான் இமையோ ரேத்த உமையோடிருந்தானே.’’, கோணா கணையானும் குளிர் தா மரையானும்....சுழலேத்த , 'பாரோர் தொழவிண் ணோர் பணிய.', 'திருமால் அடிவீழத் திசை நான்முகன் ஏத்தப் பெருமா னெனநின்ற பெம்மான்.' , 'இமையோர் தொழுதேத்தும் நங்கள் பெருமானை.", 'திருமால் அடி வீழ.”, “வண்ணதன் மலருறை மறையவனும் கண்ணனும் கழல்தொழ.', 'விண்ணுல காள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதும் தொழப்படும் புண் னியரே... , விண்ணவர் தம்மொடு வெங்கதிரோனல எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட', 'பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான்பயில் கண முனிவர்களும் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின் மங்கை தன் னொடும் சேர்வார்.’’, 'பிரமனும் திருமாலும் கை தொழ.', 'மலர்மேவயன் ஒத வண்ணன்.தொழ.", 'பூ அவர்ந்தன கொண்டு முப்போதும்.உம் பொற்கழல் தேவர் வந்து வணங்குமிகு தெளிச்சேரியீர்.”, நெடிய மாலொழடயன் ஏத்த நின்றார்.', 'வான நாடர்கள் கை தொழும் மாமழபாடி எம்கோனை.', 'விண்ணவர் தாம் தொழும் வெண்ணியில் அண்ணலை.', விண்ணவர் ஏத்தி விரும்பும்சீர் மண்ணானே.”, இமையோர்களும் போற்றானே.', தேவர்கள் ஏத்தானே.”, 'திருமா வொடு நான்முகனும் புகழும் பெருமான்.', 'பூவினா லொடு மாலும் போற்றுறும் தேவன்.', 'வானோர் மறை மாதவத்தோர் வழிபட்ட.செல்வா.’’, கோனென்று பலகோடி உருத்திரர் போற்றும்.செல்வா.', 'தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.', 'அண்ட வாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே.”, 'வம்பவர் மலர்தூவி நின்னடி வானவர் தொழ', பாருளோர் களும் விண்ணுளோர் தொழ.', 'எந்தை இவனென் றிரவி முதலா இறைஞ்சுவார்.', 'புரந்தரன் தன்னொடு