பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பெரிய புராண விளக்கம்

வானோர் போற்றி என்றேத்த நின்றாரும்.’’, பொய்யா மதையானும் பூமி அளந்தாலும் போற்ற மன்னி. மருவு நான்மறையோனும் மாமணிவண்ணனும் இருவர்கூடி இசைத் தேத்தவே.', 'மாமலரானும் செங்கண்மால் என்றிவர் ஏத்த.', 'மா மலரோனும் விரிகடல் துயின்றவன் தானும் என்றும் ஏத்துகை உடையார். , விண்களார் தொழும் விளக்கினை. . மாயனும் மலரானும் கைதொழ ஆய் அந்தணன். பூவினானும் விரிபோதின் மல்கும் திருமகள் தனை மேவினானும் வியந்தேத்த.'. "பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே.', 'நேமியானும் முகம் நான்குடை யந்நெறி அண்ணலும் ஆமிதென்றும் தகைத் தேத்த, புரவி ஏழும் மணி பூண்டியங்கும் கொடித் தேரினான் பரவிநின்று வழிபாடு செய்யும் பரமேட்டி., "நாகத் தனையானும் பைந்தாமரையின்மிசை இடங்கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன்.', 'கீண்டு புக் கார் பறந்தார் அயர்ந்தார் கேடில் அன்னமாய்க் காண்டும் என்றார் கழல்பணிய நின்றார்.', 'நாமம் நூறாயிரம் சொல் வானோர் தொழும் நாதனும்,, 'வரை குடையா மழை தாங்கினானும் வளர்போ தின்கண் புரைகடிந்தோங்கிய தான்முகத்தான் புரிந்தேத்தவே.", வேதியன் விண்ணவர்

ஏத்த நின்றான். , விண்ணவர் வணங்க வைகலும் 767 ணிைய தேவர்கள் இறைஞ்சும் எம்இறை. , விண்ணவர் கொழுதெழு.’, வைகலும் வானவர் தொழுகழல்.'

விண்ணோர் தொழும் மையணி கண்டனார்.' , விண்ணி லார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே.', செங்கண் மால் திகழ்தரு மலருறை திசைமுகன் தம்கையால் தொழு தெழ.', 'சத்திரன் கதிரவன் ககுபுகழ் அயனொடும் இந்தி ஆசி- இருந்தனம் இறையவன். அதுேம் மாலும் பல பத்தர்கள் தொண்டிரைத்தும் மலர் து வித் தோத்திரம் சொல்..', 'வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட', இமையவர் தொழ உமை கூறினார்.’’,