பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 273

  • மலர்கொடு வானவர் வணங்கி.’’, திருவின் நாயகனும் செழுந்தாமரை மருவினானும் தொழ.', 'வேத முதல் வன் முதலாக விளங்கி வையம் ஏதப்படா வகை உலகத்தவர் ஏத்தல் செய்ய., 'இமையோர் தொழுதேத்த நின்ற கறையணி கண்டன். விண்ணும் மண்ணும் தொழ நின்ற வன். , 'இந்திரனும் முதலா இமையோர்கள் தொழு திறைஞ்ச.', 'விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்.' , 'இறைஞ்சி இமையோர் வந்து துதி செய்ய.', 'விண்ணவர் தொழுதெழு., 'இமையவர் தொழுதெழும்.’’, ‘நான்முகனும் திருமால் நயந்தேத்த. , 'வானுளார் பரச அந்தரத் தமரர்கள் போற்ற.’’, அரு வரை பொறுத்த ஆற்றலி னானும் அணிகிளர் தாமரை யானும் இருவரும் ஏத்த. என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், புள்ளுயர்த்தான் மணிநாகப் பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற் பழனத்தான்.", எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் அத்திசையாம் ஐயாறர்க்கு. , இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத் தேத்தும் அந்திரன். , பாதம் வானவர் பரவி ஏத்த.’’, 'வாமனை வணங்க வைத்தார்.”, இந்திர னோடு தேவர் இருடிகள் ஏத்து கின்ற சுந்தர மானார்.’’, விண்ணவர் பரவி ஏத்த., "ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதனும் போதித்து நின்றுலகிற் போற்றிசைந்தார்.’’, 'வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவத் தான வர்க் கருள்கள் செய்யும் சங்கரன். ', 'வானவர் வணங்க வைத்தார்.', 'மண்ணுளார் விண்ணு ளாரும் வணங்கு வார் பாவம் போக.', 'மாலும் நான்முகனும் கூடி மலரடி வணங்க.', 'அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன்.", 'விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்திறைஞ்சி வாழ்த்த , 'வானவர்கள் வலங்கொடு வந்து போற்ற..", ‘'தேவர் சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்தி ரங்கள் சொல்ல. , 'வணங்கி முன் அமரர் ஏத்த.,

பெ-18