பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 275

ஏத்தப் பெற்றானை.’’, ‘அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற பெருமானை.', இந்திரனும் வானவரும் தொழச் செல்வானை. , 'அரவணையான் சிந்தித் தரற்றும் அடி அருமறையான் சென்னிக் கணியாம் அடி. , 'இமையவர் தம்சிரத்தின் மேலான்., இமையோர் ஏத்த.', 'இமையவர்கள் தொழுதேத்தும் இறைவனார்.', 'மன்ன வரும் வ ா ன வ ரு ம் மற்றை யோரும் மறையவரும் வந்தெதிரே வணங் கி ஏ த் த. , விண் ண ப் t_1 6ßl &f & fr த ர ர் க ள் ஏ. த் த.’’, வ ர டு னா ர் இனம்துருவி மணிமகுடத் தேறித் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடி. , “நின்றருளி அடிஅமரர் வணங்க வைத்தார்.’’, வானோர் தாம்பரவும் திருவடி.', 'அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும் சீரானை.', 'வானவர்கள் முற்றும் கூடி முடியால் உறவணங்கி முற்றம் பற்றி அழுது திரு வடிக்கே பூசை செய்ய இருக்கின்றான்.”, பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்.’’, இமையோர் ஏத்தும். செல்வன்.', 'வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி.’’, 'இமையோர் ஏத்தும் அருந்தவனை." ’, ‘ மலரிட் டணித்து வானோர் தத்துவனை,, மாயவனும் மலரவனும் வானோர்ஏத்த. ,'இமையோர் ஏத்த அருளியனை', 'வான வரும் மாலயனும் கூடித் தங்கள் சுருதங்களால் துதித்துத் துர்நீராட்டித் தோத்திரங்கள் பலசொல்லித் தூபம் க்ாட்டிக் கருதுங்கொல் எம்பெருமான் செய்குற்றேவல் என்பார்க்கு வேண்டும்வரம் கொடுத்து விகிர்தங்களா ந்டப்பர்.', "பூமவரான் ஏத்தும் புனிதன்.', வாள்ோர் உலகம் எல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை,”, “வானோர் வணங்கும் பொன்னித் தென்னவனே,, 'வானவர்கள் எல்லாம் சூடி வணங்குவார் வாழ்த்துவார்.', 'மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் ஆண்டானை.”, வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவல்த்தான்.', 'இமையோர்கள் ஏத்த நின்று.”