பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பெரிய புராண விளக்கம்

பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாம் தக் கானை.’’, விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த விழி மிழலையே மேவி னாரே. , 'விரும்பமரர் இரவுபகல் பரவி ஏத்த , 'விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்.’’ எத்தேவும் ஏத்தும் இறைவன்.', பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும் பெம்மானை.’’, 'வானத்தார் .ே பா ற்று ம் மருந்தே போற்றி.'

தேவாதி தேவர்தொழும் தேவே. ’’, வானோர் வணங்கப் படுவாய் போற்றி. , 'பாரோர் விண்ஏத்தப் படு வாய். , 'மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று கண்மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றைக் கதநாகம் கையுடையார் காணி ரென்றே பண்மலிந்த மொழியாலரும் யானு மெல்லாம் பணிந்திறைஞ்சி. , 'இமையோர் இறைஞ்சி ஏத்த.”, புரிந்தமரர் இறைஞ்சி ஏத்த.', 'வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் ஈசன்.’’ , * வானவர்கள் தாம்வணங்கும் மாதேவன்.' , 'எத் திசையும் வானவர்கள் தொழநின் றானை. இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த.',"அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன்.”. அமரர்கணம் வணங்க நின்றார்.”, புரிந்தமரர் தொழு தேத்தும் புகழ்தக்கோன்.’’, ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும் இந்திரனும் பணிந்தேத்த இருக்கின்றான்.",

போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்.", :வானோர் வணங்கப் படுவார் தாமே.', 'அமரர்ஏத்தும் திறத்தானை.', 'அமரர்கணம் தொழுதேத்தும் அம்மான்.”. 'விண்ணோர் பரவ நஞ்சுண்டார்.,

விண்னோரும் பர்சும் பாசூர்ப் பரஞ்சுடரை.’, ‘வானவர் கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் பண்டரங்க வேடனை.", பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே என்று சென்னி மின்சக் கெர்ண்டனி சேவடியி னானை. பிறையெயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும் சீர்வனி.', 'அமரர்தொழும் கழலான்ை.', 'மதிகதிரும்