பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 277.

வானவரும் மாலும் போற்றும் கலையானை. .', 'தேவர் போற்றும் கானவனை.', 'இமையோர் ஏத்தும் திக ழெறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை. ‘’, 'பிரமனோடு

மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் சீரெறும் பி யூர்மலைமேல் மாணிக்கத்தை.', 'அடிஅமரர் தொழவும் கொண்டார்.'தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவனே. 'தேவரெல்லாம் திருவடி மேல் அலரிட்டுத் தேடி நின்று நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற.., என்று திருநாவுக்கரசு நாயனாரும், வணங்கித் தொழுவாரவர் மால்பிரமன் மற்றும் வானவர்.’’, 'நெடி யான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும் முடியால் வந்திறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே.”, “முறையால் வந்த்மரர் வணங்கும் முதுகுன்றர்.’’, ‘வானவரும் தொழு தேத்தி வணங்க நின்ற இறைவா.', 'பாரார் விண்ணவரும் பரவிப் பணிந்தேத்த நின்ற சீரார் மேனியனே.”, அயன் மாலவன் போற்றி செய்யும் கனலே.’’ தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும். ’, விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்.”, “இறைவனென்றெம் பெருமானை வானவர் ஏத்த , 'நாரணன் பிரமன் தொழும் கறையூரிற் பாண்டிச் கொடுமுடிக் காரணா.', 'வானவர்தாம் தொழுமுருகன் பூண்டி மாநகர்வாய்ப் பந்தணை விரற் பாவை தன்னைப் பாகம் வைத்தவனை.', 'வானவர் கூடித் தொழுதேத்தும் முழுமுதலை.', 'இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீவளி ஞாயிறு திங்கள் மயக்கம் இல்புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை அர்ச்சித்தார்.","எங்கள்பிரான் என்று வானோர் தொழநின்ற திமில் ஏறுடையானை. . 'நாள் நாளும் அமரர் தொழுதேத்தும்., 'விண்ணவர் தொழுதேத்த நின்றானை.', விண்னு னாரொடு மண்ணு னார்பரசும்.’’. இந்திரன் வழிபட மகிழ்ந்து.,"அளவிறந்த பல தேவர்கள் போற்றும் சோத்தானை.', 'வானவர்