பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பெரிய புராண விளக்கம்

முதல்வன்.', 'அளக்க லாகா ஆதியை.’’, ‘அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்.' செம்பொனின் அம்பலத் தாதியை.’’, ஆதி யாகி நின்றார்.’’, திருவிழியுள் ஆதியே.', 'ஆதி ஆவடு தண்டுறை மேவிய சோதியே. ’, ஆதி சேவடிக் கீழ்நாம் இருப்பதே.', 'ஆதியான் அண்ட வாணர்க் கருள் நல்கும் நீதியான்.”, 'ஆதியார் அயனோ டமரர்க் கெலாம்.', 'சங்கரன் ஆதியை. , 'ஆதி நாதன் அமரர்கள் அர்ச்சிதன்.’’ , ஆதி நாதன் அடல் விடை மேலமர் பூத நாதன்.', 'ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்.', 'ஆதியும் அரனாய்.”, “ஆதி யானை அமரர் தொழப்படும் நீதியானை.’’, 'ஆதிப்பால் அட்ட மூர்த் தியை.', 'ஆதி யாயவன் ஆரு மிலாதவன்.', 'ஆதி நாய கன் ஆதிரை நாயகன்.', 'தேவர்கள்தம் கோனை.", :குமரன்தாண் ஆதியான்காண்.', 'ஆதியாய் அந்தமாய் நின்றான்.', 'ஆதியனை அரநெறியில் அப்பன் தன்னை.", "விண்ணோர் தலைவனே.', 'ஆதி புராண ஆராய் நின்றாய்.', 'ஆதியனை எறிமணியின் ஒசை யானை.", மூவரினும் முதலானான்.', 'அயனொடு மால் அறியாத ஆதியானை.”, விண்ணோர்க்கெல்லாம் ஆதியனை.’’, ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா அமரர்தொழும் கழலானை.’’ என்று திரு நாவுக்கரசு நாயனாரும்,' அருட்டுறையுள் ஆதி.', 'ஆதியே அற்புதனே.', 'வானோர் தலைவா.”, ஆலந்தான் உகந்தமுது செய்தானை ஆதியை.' , 'அமரர் நாதனை. , திருஆவடு துறையுள் ஆதியே', 'ஆதி இருப்பதும் ஆரூர்., கடலை யாற்றுாரில் ஆதி. , 'மிழலையுள் ஆதி.', 'ஆதியன் ஆதிரையன்' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ஆதியனே அந்தம் நடுவாகி.', தேவ தேவன் திருப்பெயர்.', 'ஆதி போற்றி அறிவே போற்றி.", தேவர்கோ அறியாத தேவ தேவன்.”, அவர்கோ னாய்நின்ற முதல்வன்.', 'ஆதி திறம்