பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 291

மலராம்-இருதயத்தாமரை மலராகும். அறவனார்-தரு மங்களின் வடிவமாக விளங்கும் வன்மீகநாதருடைய பூங்கோயில்-பூங்கோயில் என்னும் ஆலயம். --

முனைவர்: விளைபொருள்கள் தானாகிய தலை வன்.", புளமங்கை ஆதியவர்.', 'ஆதி சோற்றுத் துறை.’’, 'ஆதியு மாகிய அண்ணல். , 'ஆதிநீ அருள்.’’, தேவர்கள் தேவர் எம்பெரு மானார். , 'மூவரிலும் முதலாய்.’’, ‘தேவர்கள் தேவரோ.", 'அருத்த னாய ஆதி தேவன்., 'பராய்த்துறை ஆதியாய அடிகளே. 'திருவான்மியூர் ஆதிஎம் பெருமான்.', 'ஆதியாகி நின் றானும்.’’, *வெண்ணி றணிந்திட்ட எம் ஆதியை., 'ஆதியார் அந்தம் ஆயினார்.', 'கருவூருள் ஆனிலை ஆதியார். ஆதி அடியைப் பணிய ஆதியே அரனே.”, முக்கண் ஆதி.’’, ‘'தேவூர் ஆதி.", :: உம்பர் நாதன்.", ஏற தேறிய ஆதியான்.", புலியூர் தனுள் ஆதி.', 'தில்லை தன்னுள் ஆதியாய்க்கு., *விழி மிழலை விரும்பிய ஆதியை.’’, 'திருக்கோட்டாற்றுள் ஆதியை.’, வெண்காடு மேவிய ஆதியை.', "உலகாதியு மாயினான்.", ஆதியே திருஆலவாய் அண்ணலே.', 'ஆதியந்தம் ஆயினாய்.”, 'திருவான்மியூர் உறையும் ஆதி. , 'ஆதியாய் நின்ற பெம்மான்.", ஆதியன் ஆதிரையன்', முதலாதி பெருமான்.', "ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி.’’, 'ஆதியாய் இருப் பார்.', 'ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார்' என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், அண்ட மாய் ஆதியாய்.', 'முன்னெறியாகிய முதல்வன்.", "ஆதி ஆரூர் ஆதிரை நாளால்.', 'ஆதியும் ஈறும் ஆனார்.', 'ஆதியே அலந்து போனேன்.', தேவர் கள் தேவர் போலும்.', 'ஆதியாய் அந்தம் ஆனார். 'ஆதியும் அறிவு மாகி.', 'ஆதியே ஆல வாயில் அப் பனே.”, ஆதியே அமரர் கோவே.”, 'மூவர்க்கும்