பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு 303

யலால் ஏத்தாதென் நா. , 'அப்பா உன் அடியலால் அரற்றாதென் நா. , 'அத்தா உன்னடியலால் அரற்றா தென் நா. ’’, இருவர் மருவொனா அத்த னானவன்., *அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.', காளத்தி எந்தையார்.', 'அத்தன்தன் காளத்தி.', 'காழியுள் எந்தையார். ’’, திருஆரூர் எம் எந்தை.', 'கருகாவூர் அத்தர்.’’, ‘கருகாவூர் எம் எந்தை.', 'யானையி னிருரி மூடிய அத்தனே. . "மழபாடியுள் எந்தை. , 'திருஆல லாய் மேவிய அத்தனே. , அப்பன் ஆலவாய் ஆதி. , 'எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ, , 'கயிலாய மலைமேல் எந்தை, , எந்தை பெருமகான் இறைவன். , 'கொச்சை மேய எந்தையார்.’’, குரங்காடுதுறை எந்தை யார். ,'அத்தனார் உமையோ டின்புறு கின்ற ஆலவாய்." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், அத்தன் ஆரூர். , தில்லை அம்பலத் தாடுகின்ற அத்தா.’’, எந்தை தி அருளிச் செய்யாய்.”, 'தங்தையும் தாயு மாகி.',"தந்தை யாய்த் தாயு மாகி.', 'எந்தையார் எம்பிரானார். , எந் தையே ஏக மூர்த்தி.","எந்தையும் எந்தை தந்தை தந்தையு மாய ஈசர். பழனை மேய அத்தனார். , 'அச்சனாய் ஆதி மூர்த்தி.", அத்தனை நினைந்த நெஞ்சம் அழகித்ாம். , அத்தனை ஆரா அமுதினை. ’’, 'ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய். , , பாதிரிப்புலியூர் அத்தன்.’’, ’அத்தா அடியேன் அடைக்கலம்.’’, செம்பொன் அம்பலத்துள் நின்ற அத்தனை.', 'புரம்மூன் றெய்த அத்தனை.', 'எந்தை. நீ.', 'திருவீழி மிழலையுள் அத்தனே.', 'எந்தை என் னிடை மருதினில் ஈசனை. , 'எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே,, முடிவொன்றிலா மூர்த்தியை அத்தனை. . பைஞ்ஞ்வி எம் அத்தனை. , 'தேவர் தொழப்படும் அத்தனை. , 'எம் எந்தை ஏகம்பம். , நான் மறை வேதியர் பேணிய அத்தனை. , 'கோனிலி அத்த னை.”,கடுவாய்க்கரைத் தென்புத்துார் எந்தை ஈசனை. .