பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பெரிய புராண விளக்கம்

காவணத்தில் இருந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். இலார்: இடைக்குறை.

அத்தர்: புளமங்கை அ. த் த ன்ட்', எந்தாய் என இருந்தான். எந்தையென்றங் இமையோர் புகுந்தீண்டிக் கந்த மாலை கொடுசேர் காழியார். , வெண்ணிற் றப்பர்.’’, ‘வேத முதல்வன் எந்தை.’’, தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே.’’, 'பல்லவனீச்

சரத்தெம் அத்தன்,', 'எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டுர்.','கொன்றை கமழ்புன் சடைவைத்த எந்தை.", "அத்தன் அறவன்.’’, ’அத்தன் ஆளுரை.’’, ’அத்தன் முது குன்றை.', அந்த மில்புகழ் எந்தை.’’, 'எந்தை மருதரை.’’, "அத்தர் அன்னியூர்ச் சித்தர்.”, தந்தை அன்னியூர் எந்தையே.’’, 'எந்தைதன் வளநகர் இடைமருதே.’’, - "எந்தைதன் கழலடி.’, சிவபுர நகருறை எந்தையை.’’, 'எந்தை மேவியஏகம்பம்.’’, அனேகதங் காவதம்எந்தை,”, "எந்தையான் இமையாத முக்கண்ணினன்.”. மங்கலக் குடி மன்னிய எந்தையை.’’, கோழம்பம் மேவிய அத் தனை.’, வெண்ணியில் அத்தனை.”, 'தாயானே தந்தையு மாகிய தன்மைகள் ஆயானே, , 'மருகல் எந்தாய்.", "அத்தா அருளாய்., 'கருவூருள் ஆனிலை அத்தர். ' , 'கரு ஆருள் ஆனிலை எந்தையை.’’, ‘அத்தன் எமை ஆளுடைய அண்ணல். ,'எந்தை இரும்பூனையிடம் கொண்ட ஈசன். ’’, 'நாலூர் மயானத்தென் அத்தன்.', 'கவிக்காழி அத்தனே அரனே., 'இமையோர் பரவிடும் அத்தனே. , 'எந்தை இவனென் றிரவி முதலா இறைஞ்சுவார்.’’, வேத கீதர் எந்தை.','தேவூர் அத்தன்.","எந்தை திண்டிறல் இருங்களி |றுரித்த எம்பெருமான்.', 'எந்தை ஈசன் எம்பெருமான்., "மாதோட்டத் தத்தர்.”, எந்தை பெம்மான்.', 'விடை பூர்தியான் எந்தை.', 'எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை யிரும்பை.’’, எந்தை ஈசன் இருக்கும். உலகு.,எந்தை மூக்கீச்சர்த் தடிகள்.',"எந்தாய் உன்னடி