பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு 305

னாரும்.', ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி' ஆற்றின்ப வெள்ளமே அத்தா.”, அத்தா போற்றி அரனே போற்றி. , 'இடைமரு துறையும் காந்தாய் போற்றி. , 'ஏகம் பத்துறை எந்தாய். , 'ஈங்கோய் மலைஎம் எந்தாய் போற்றி. , 'அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி.’’, ' அத்தா போற்றி ஐயா போற்றி. , 'உத்தமன் அத்தன் உடையான்.', ஆவ எந்தாய்.”, ஈசனே எந்தாய் எந்தை பிரானே.”, இமையோர் கூட்டம் எய்துமா றறியாத எந் தாய். எந்தையைப் பந்தனை அறும்பானை', 'எந்தை யா யெம்பிரான் மற்றுமி யாவர்க்கும் தந்தை.'. 'பொன்னே திகழும் திருமேனி எந்தாய். ' , 'எந்தாய் அந்தோ தரியே னே. ’’, எந்தை என்னை ஆண்டு.’’, 'எந்தை பாதம் எய் தலே.’’, எந்தை யாய நின்னை. , 'அப்பனே எனக்கமு தனே. , 'அன்னை ஒப்பாய்எனக் கத்தன் ஒப்பாய்.”, தாமரை மேனி அப்பா.’’, எந்தாய் களையாய் களை யாய குதுகுதுப்பே., 'அத்தன் ஆனந்தன் அமுதன்.’’, * அப்பார் சடையப்பன்.’’, அத்தன் ஐயாறன்.’’, அத்தன் கருணையொ டாட ஆட.”, என்னுடைய ஆரமு தெங்கள் அப்பன். ' , ' என்.அப்பன் என்னொப்பில் என்னையும்.ஆட் கொண்டருளி. , பிறப்பறுத்த அத் தன்.' , ' என்.அப்பன் எம்பிரான்.’’, செய்தனவே தவ மாக்கும் அத்தன்., :என்.அத்தன் என்னையும்ஆட் கொண்டான்.’’, பெருந்துறை அத்தர். , 'அடியனே னுடைய அப்பனே.”, எந்தையே ஈசா உடலிடம் கொண் டாய்.” , அருட்பெருங் கடலே அத்தனே.”, 'ஆழி யப்பா உடையாய்.” , அப்பா காண ஆசைப்பட்டேன். , அத்தா சால ஆசைப்பட்டேன்.’’, 'ஒண்மலர்த்திருப் பாதத்தப்பன்.", அத்தன் ஆண்டு.”, 'தாதாய் மூவே ழுலகுக்கும்.’’, "குருந்தம் மேவியர்ே அப்பனே.' ' குருந்தம் மேவியசீர் அத்தனே. , 'அம்மையே அப்பா ஒப்பிலா மணி ேய.’’, * அத் த ேன அண்டர் பெ-20 - -