பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்களின் - வாழ்க்கைக் குறிப்பு

பெயர்: கி.வா. ஜகந்நாதன் தந்தையார் வாசுதேவ ஐயர் தாயார்: பார்வதி அம்மாள் துணைவியார்: அலமேலு அம்மாள் பிறப்பு: 11-4-1906. பிறக்த: ஊர்: கிருஷ்ணராயபுரம் (திருச்சி மாவட்டம்) படித்த இடங்கள்: கிருஷ்ணராயபுரம், மோகனூர், குளித்தலை, சென்னை டிப்பு: வித்துவான்,எம்.ஏ.(தமிழ் திருமணம்: 1932. பட்டங்கள்: பூர் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் வழங்கிய திருமுருகாற்றுப்படை அரசு, வாகீச கலாநிதி' ருேங்கேரி சங்கராச்சாரியர் அவர்கள் வழங்கிய தமிழ்க்கவி பூஷணம்’, புஷ்பகிரி சங்கராச்சாரியர் வழங்கிய *உபக்கியாச கேசரி', மதுரை ஞானசம்பந்தர் மடாதிபதி வழங்கிய 'திருநெறித் தவமணி'. மற்றப் பட்டங்கள் “கந்தர் அலங்காரச் செம்ல்ை', 'தமிழ் முனிவர்' செந்தமிழ்ச் செல்வர். முதலியன பரிசுகள் திருப் பனந்தால் மடத்தில் வித்துவான் பரீட்சையில் முதல்வராகத் தேர்ச்சி பெற்றவர்க்குத் தரும் பரிசு ரூ. 1000, சாகித்திய அகாதமியார் வீரர் உலகம்?' என்ற புத்தகத்திற்கு அளித்த பரிசு கு.5000திருச்சித்தமிழ் சங்கத்தினர் மீனாட்சி சுந்தரம் பின்ளை ஆவர்களின்பரம்பரையில் வந்தவர்களுக்கு அளிக்கும்

பரிசு ரூ.1000. - -

எழுதிய புத்தகங்கள்: சிறு கதைத் தொகுதிகள்-10 நூல்கள் கவிதை நூல்கள்-8, கந்தர் அலங்கார விளக்கம்-20 நூல்கள் திருமுறை மல்ர்கள்-12 பகுதிகள், அபிராமி அந்தாதி விளக்கம்-4 பகுதிகள், தமிழ்க் காப்பியங்கள் (ஆராய்ச்சி நூல் தமிழ் நாவல்களின் தோற். றமும் வளர்ச்சியும்-, முருகனைப் பற்றிய கட்டுரைத் தொகுதிகள்-4 நூல்கள். பதிப்பு: இருக்குறள் ஆராய்ச்சிப்

பதிப்பு, சுந்தர மூர்த்தி நாயனார் தேவாரம், பதினோராம்

திருமுறை திருவாசகம் முதலியன. மொத்தப் புத்தகங்கள்

100க்கும் மேல், புதல்வ்ர்கள்: மூவர் பெண் ஒருத்தி

பிரயாணங்கள்: பாரீஸ், லண்டன், ரோம், கோலாலம்பூர், பர்மா, இலங்கை, இத்தியாவில் பல இடங்கள்.