பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் 臺數

பாடல் வருபாது:

' ஊன டைந்த உடம்பின் பிறவியே

தான டைந்த உறுதியைச் சாருமால் தேன டைந்த மலர்ப்பொழில் தில்லையுள் - மாங் டம்செய் வரதர்பொற் றாள் தொழ."

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. ஊன்- மாமிசங்களை; ஒருமை பன்மை மயக்கம். அடைந்த-பெற்ற உடம்பின்- தேகத்தை எடுத்த, பிறவியே- மனிதப் பிறப்பே. தான்- அந்தப் பிறப்பை. அடைந்த- பெற்ற உறுதியை உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை ஒருமை பன்மை மயக்கம்; இவற்றைப் புருஷார்த்தம் என்பர். தேன் அடைந்த தேன் நிரம்பிய வண்டுகள் மொய்க்கும்.” எளிலும் ஆமி, ஒருமை பன்மை பயக்கம். மலர்- மலர்களை '; பூத்த பல வகை மரங்கள் வளர்ந்து நிற்கும். ப்:சந்தி, பொழில்- சோலை சூழ்ந்த, அந்த மரங்களாவன: பாமரம். லேங்கை மரம், வாகை மரம், மகிழ மரம், பூவரச மரம்,வில்வ மாம், விளா மரம் முதலியவை. தில்லையுள்- தில்லையாகிய சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம் பலத்தில் இட ஆகுபெயர். மா- பெருமையைப் பெற்ற. நடம்- திருநடனத்தை, செய்- புரிந்தருளும். வரதர்- வரத ராகிய நடராஜப் பெருமானாருடைய. டொன்-தங்கத்தைப் போன்ற தாள்- திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். தொழ-வணங்குவதனால், ச் சந்தி. சாரும்- அடையும். ஆவ: அசைநிலை. . . . . . .

பொற் ற | ள்: "சுற்று தை த்த பொ ன் ன டி.", பொன்னடிக்கே நாள்தோறும் பூவோடு நீர்சுமக்கும் தன்னடியார்.', 'பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.', .ெ ப 1 ன் னி ன் மாமலரடி தொழும் அடியவர்.', 'பொன்னியல் திருவடி என்று திருஞாள. சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'பொன்னார் திருவடிக்

பெ-4 - - : o: