பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

திரு ம ன ல ச் சிறப் பு

பெரிய புராணத்தில் முதற் காண்டத்தில் முதலில் இருப்பது திருமலைச் சருக்கம் என்ற பகுதி. அந்தப் பகுதி யில் முதலாவதாக உள்ளது திருமலைச் சிறப்பு, அதில் வரும் முதற் பாடலின் கருத்துவருமாறு:

தங்கத்தின்மேல் வெண்ணிறமான விபூதியைப் பூசினாற் போன்றதென்று கூறப்படும் நிலை பெற்று விளங்கும் உயர மானதும் பெருமையைப் பெற்றதுமாகிய இமய மலையின் ஒரு பக்கத்தில் விளங்குவது, தன்னை எவருக்கும் தெரிந்து கொள்ள முடியாதவனாகிய கைலாசபதி எந்தக் காலத்திலும் நிலை பெற்று வாழ்கின்ற கயிலாசம் என்னும் அழகையும் பெருமையையும் பெற்ற மலை. பாடல் வருமாறு: -

  • பொன்னி வெண் திரு நீறு புனைந்தெனப்

பன்னும் நீள் பனி மடல் வரைப் ப வது தன்னை யார்க்கும் அறிவரி யான்ான்றும் மன்னி வாழ்கயி லைத் திரு மாமலை. - - பொன்னின்-தங்கத்தின்மேல்.வெண்-வெள்ளை நிறத் தைக கொண்ட, திருநீறு:விபூதியை, புனைந்தென்-பூசினாற்