பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哈罗 பெரிய புராண விளக்கம்

போல, புனைந்தது என' என்பது புனைந்தென' என்று

நின்றது:தொகுத்தல் விகாரம். என: இடைக்குறை, ப்:சந்தி பல தடவைகளிலும் பு க ழ் ந்து பே ச ப் ப டு ம் பன்னும்-தல்-பல தடவை கூறுதல்; 'இ ன் னே இன்னே பன்னி.' என்று கம்பராமாயணத்தில் வருவதைக் காண்க. நீள்-உயரமாக விளங்கும். மால்-பெருமையைப் பெற்ற, பனி வரை-இமயமலையின்.ப்:சந்தி. பாலது- ஒரு பக்கத்தில் விளங்குவது. தன்னை-கைலாசபதியாகிய தன்னை, யார்க்கும்-எத்தகையவர்களுக்கும்; ஒருமைபன்மை மயக்கம். அறிவரியான்-தெரிந்து கொள்ள முடியாதவனாகிய கைலாசபதி. என்றும்-எந்தக் காலத்திலும். மன்னி நிலை பெற்று. வாழ்:வாழும். கயிலை. கயிலாசம் என்னும், த்:சந்தி, திரு. அழகைக் கொண்டதும். மா-பெருமையைப் பெற்றதும். மலை- ஆகிய வெற்பு.

யார்க்கும் அறிவரியான்: 'சமயம்பல அறியாதவன்,, அயன்பாலும் தனைநாடி அறியாவகை நின்றான்.", அறிவரிய... எம்செல்வர்.', 'உம்பராலும் உலகின் னவராலும் தம்பெருமை அளத்தற்கரியான்.', 'ஆழியானும் அவரின் உறைவானும் ஊழி நாடி உணரார்.', 'வெறியார் மலர்த் தாமரையானொடு மாலும் அறியாது., 'ஒருவரால் அறிவொண்ணிலன்.', 'அரியோடயனும் அறியாவண்ணம் அளவில் பெருமையோடு... நிமிர்ந்த எங்கள் பெருமான்.", 'கசிய மாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப்போய் அரிய அண்டம் தேடிப் புக்கும் அளக்க ஒண்கிவார்.', 'இருவர் அறியாத ஒருவன்.', 'வரியா டி மலரானும் வையந்தன்னை உரிதாய அளந்தானும் உள்ளுதற்கங் கரியானும்.’’, 'ஒதி

யாரும் அறிவார் இல்லை,”, “அரியாய் எளியாய்.” 'அரியானாம் பரமேட்டி.', 'அருமையில் அளப்பரி

தாயவனே,','கரியமாலோடயன் காண்டரி தாகிய பெரியர்' 'இன்னவுருஇன்னநிலம் என்றறிதேல் அரிது.”, “சிறிதேயும் அறிவரியனாய பெருமான்.", என்றும் அரியராய்.” என்று