பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 63

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், கரவாடும வன் னெஞ்சர்க் கரியானை.', 'வஞ்சகர்க்கரியர்.', 'அளக்க லாகா ஆதியை', 'கடல் மணி வண்ணன் கருதிய நான்முகன் தானறியா விடமணி கண்டம் உடையவன்', 'மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து மாலும் அறிந்திலன்', 'நாடி நாரணன் நான்முகன் என்றிவர் தேடியும் திரிந்தும் காண வல்லரோ', 'ஓதி வானவரும் உணராததோர் வேதியா.', 'மண்ணை உடண்மால் காணான் மலரடி விண்ணை கண்டயன் காணான் வியன் முடி.', 'மற்றையார் அறியார்.', 'மாலினோடு மறையவன் தானுமாய் மேலும் கீழும் அளப்பரி தாயவர்.', 'இயலும் மாலொடு நான்முகன் செய்தவம் முயலிற் காண்பரிதாய நின்ற மூர்த்தி.", "நுண்ணியர் பார்த்தற்கரியவர்.", எய்த

நோக்கிளிதாய வண்ணமும்," "ஜயனை அறியார்சிலர் ஆதர்கள்.', 'கோவணவை துகிலாடையர் தேறலாவ தொன்றன்று., 'நாரணன் நான்முகன் என்றிவர்நின்ற

நீண்முடி யோடடி காண்புற்றுச் சென்று காண்பரியான்.', 'அரியர் அண்டத்துளோர் அயன்மாலுக்கும் பெரியர்', 'பொன்னொத்த நிறத்தானும் பொருகடல் தன்னொத்த, நிறத்தானும் அறிகிலா', 'மாலும் நான்முகனாலும அறிவொணாப் பாலின் மென்மொழியாள் ஒரு பாகனை.”, "யாவரும் அறிதற்கரியான்', 'தேடுவார்பிரமன் திருமாலவர் ஆடு பாதம் அவரும் அறிகிலார்', 'நாடி நாரணன் நான் முகன் வானவர் தேடி ஒதவும் தெரியாததோர் கோடி காவனை.', 'தன் உருவை ஒருவர்க்கறிவொனா மின்னு ருவனை', 'அரியானை அந்தணர்தம் சிந்தையானை,", 'அமரர்களுக் கறிவரிய அளவிலானை.', 'நாடுவார் நாடற்கரியாய் போற்றி.', 'காண்டற்கரிய கடவுள் கண்டாய்.", "அயனவனும் மாலவனும் அறியா வண்ணம் ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல்', 'காண்பரிய செழுஞ் சுடரை', 'புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் , கானார்.', 'நோக்கரிய திருமேனி உடையாய் நீயே.',