பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெரிய புராண விளக்கம்

நாண்மலர்த்தாள்.', 'ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள்.', 'மாலுக் கரியானை.', "யாவரும் அறிவரியாய்.', 'கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரை.', 'விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே., 'உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் உண ர் வுக் கும் தெரிவரும் பொருளே.', 'புற்றுமாய் மரமாய்ப் புனல் காலே உண்டி

யாய் அண்ட வாணரும் பிறரும் பற்றி யாரும்நின் மலரடி கானா மன்ன.','நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே.', "கருடக் கொடியோன் காண மாட்டாக் கழற்சேவடி', தேவர்க் கரியானே சிவனே., 'வானோர் அறியா மலர்ச் சே வடியானே.', 'தன்னை யாவரும் அறிவதற்கரியவன்., 'திகழத் திகழும் அடியும் மு. டி.யு ம் காண்டான் கீழ்மேல் அயனும் மாலும் அ. க ழ ப் பறந்தும் காண மாட்டா

அம்மான்.', 'நினையப் பிறருக் கரிய நெருப்பை., 'உம்பரும் அறியா ஒருவனே.", "பங்கயத் தயனும் மால் அறியா நீதியே.', 'கமலநான்முகனும் கார்முகில்நிறுத்துக் கண்ணனும் நண்ணுதற் கரிய விமலனே.', 'வேண்டும்: அயன்மாற் கரியோய்நீ.', 'ஞால முண்ட ானொடு நான் முகன் வானவர் நண்ணரிய ஆலமுண்டான்.', 'பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே., 'மூவராலும்

அறியொனா முதலாய ஆனந்த மூர்த்தியான்.', 'திருமால் அறியாத் திருப்புயங்கன்.', 'மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணாச் சிவபெருமாள்.', :பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனும் கண்டா ரும் இல்லை.', 'மாலறியா மலர்ப்பாதம் இரண்டும்.'; 'வானவரும் அறியா மலர்ப்பாதம்.', 'விண்ணவரும் மறியாத விழுப்பொருள்." என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க. -

೨®ಕಿ.ಶ. வரும் 2-ஆம் பாடலின் கருத்து வருமாறு: