பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 8s

யானை', 'அயனொடு மால் அறியாத ஆதியானை'க விண்ணோர்க் கெல்லாம் ஆதியனை ', அந்தமும் ஆதியுமாகி செம்டொனின் அம்பலத் தாதியை , கஆதியாகி நின்றார் அன்னி யூரரே'. 'திரு விழியுள் ஆதியே’’, சஆதி ஆவடு தண்டுறை மேவிய சோதியே’’, *ஆதி சேவடிக்கீழ் நாம் இருப்பதே', 'ஆதியான் அண் வாணர்க்கருள் நல்கும் நீதியான்', 'ஆதியார் அயனோ டமரர்க்கெலாம்', 'சங்கரன் ஆதியை , ஆதி பாதம் அடைய வல்லார்களே', 'ஆதிநாதன் அமரர்கள் அர்ச்சிதன்' 'ஆதி நாதன் அடல்விடை மேலமர் யூத நாதன்', 'ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன், "ஆதியும் அரனாய்', *ஆதியானை அமரர் தொழப்படும் நீதியானை' ஆதி யாயவன் ஆரும் இல் தவன்', 'ஆதி நாயகன் ஆதிரை நாயகன், மூலா முதலாய மூர்த்தி'. 'முதலவா போற்றி: அண்டத்துக் கப்புறத்தான் ஆதியான்', 'ஆரூர் ஆதி' , ' நஞ்சை அமுதாக உண்டானை ஆதியானை' என்று திருநாவுக்கரசு நாயனாரும்', வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆதி'. 'ஆதியே அற் புதனே' , 'திருவாவடுதுறையுள் ஆதியே', வெண் ணிறணிந்திட்ட ஆதி', 'கூடலை யாற்றுரர் ஆதி . ம் ஆதியன் ஆதிரையன்' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் 'ஆதியனே அந்தம் நடுவாகி அல லானே", "அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க..", கஆைதி போற்றி அறிவே போற்றி.'. 'ஆதி திறம்பாடி', 'சொல்லுதற்கரிய ஆதியே. கநிரந் தரமாய் நின்ற ஆதி.', 'குருந்தம் மேவிய சீர் ஆதியே.', 'அண்டரண்டமாய் நின்ற ஆதியே. , 'ஆதி முதற் பரமாய பரஞ்சுடர்' 'ஆதி எனக்கருவி யவா றார்பெறுவார் அச்சோவே '’ என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க. - .