பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பெரிய புராண விளக்கம்

சூலத்தர். , 'தேவர்கள் தேவரோ. ', 'ஆதி எங்கள் பெருமான்', 'ஆதி ஆரூர்’, 'ஆதி சேவடி அடைந் தனம். ', வெண்ணி றணிந்திட்ட எம் ஆதியை', கருவூரானிலை ஆதியார் . . . 'ஆதியான் உறை ஆடானை. ', 'ஆதி அடியைப் பணிய. :விழிமிழலை விரும்பிய ஆதியை', 'திருக் கோட்டாற்றுள் ஆதியை , - வெண்காடு மேவிய ஆதியை' 'ஆதியாய்க் கிடமாய சிற்றம்பலம். 'அந்தமாய் உலகாதியும் ஆயினான்.", * கருக்குடியார் ஆதியை , 'ஆதிஎமை ஆளுடை அரிவையோடு பிரிவிலி' 'ஆதியந்தம் ஆயினாய் ஆல வாயில் அண்ணலே', 'ஆரூர் ஆதியானை. ', 'ஆதி ஆரூர் எந்தை' 'ஆதி உன்னை அல்லால் அடையா தென் ஆதரவே.', 'ஆதியன் ஆதிரையன்', 'அந்த முதலாதி பெருமான்' என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் 'அளக்க லாகா ஆதியை', 'ஆதியும் அறிவுமாகி', 'அண்டமாய் ஆதியாய் முன்னெறி யாகிய முதல்வன்', 'தேவர்கள் தேவர் போலும்', *ஆதியாய் அந்த மானார்:'க:ஆதி ஆருர் ஆதிரை நாளால்' 'ஆதியும். ஈறும். ஆனார்: "ஆதியே ஆலந்து போனேன்’’. 'மூவர்க்கும் முதல்வர். ’’, கஆேதியே ஆலவாயில் அப்பனே', 'ஆதியும் அந்தமும் ஆனார்,' "குமரன்காண் ஆதியான் காண் , கஆதியாய் அந்தமாய் நின்றான்', 'ஆதித்தன் பல் லிறுத்த ஆதி: "அலைபுனல்சேர்.செஞ்சடைஎம் ஆதி , வானோர்க் கெல்லாம். அதிபதியே ஆரமுதே ஆதி', :போற்றுவார்கள் ஆதியனை', 'அமரர்களுக்கருள் செய்யும் ஆதி'. 'அனலங்கை ஏந்திய ஆதி', 'ஆதிக் கயிலாயன் நீயே'. 'ஒரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமு மாகி', 'ஆதியன் காண் அண்டத்துக் கப்பா லான் காண்', 'அரனை ஆதிப் புத்தேளை': "ஆதி. புராணனாய் நின்றாய் நீயே', 'ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி', 'ஆதியனை எறிமணியின் ஓசை