பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 8岳

றவர்களாகிய, ஒருமை பன்மை மயக்கம், அனேகர்பலருக்கும். பெ. ற் ற ம் - இடபவாகனத்தின் மேற் கொண்ட-மேலே ஏறிக்கொண்டு செலுத்தும். தம்பிரான் -தலைவனாகிய கைலாசபதியினுடைய, அடியார்-அடிய வர்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். பிஞ்ஞகன்தன் பின்னிய சடாபாரத்தைத் தன்னுடைய தலையில் மேற் கொண்ட கைலாசபதியினுடைய தன்: அசைநிலை. அருள்-திருவருளை, பெறுவார்-பெற வந்தவங்களாகிய : ஒருமை பன்மை மயக்கம், மற்றவர்க்கு-வேறாக உள்ள வர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-ஆகிய யாவருக்கும், தலைமையாம்-தலைமைப் பதவியாகும். பணியும்-வேலையையும், மலர்-செந்தாமரை மலர் களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி கையில்-தம்முடைய திருக்கரங்களில்; ஒருமை பன்மை

மயக்கம். சுரிகையும் உடைவாளையும், பிரம்பும் . பிரம்பையும், கற்றை - தொகுதியாகிய, வ ர் - நீளமான, ச.ையான் - சடாபாரத்தைத் தன்

னுடைய தலையின் மேற் கொண்ட கைலாசபதி, அருளி னால்-வழங்கிய திருவருளினால், பெற்றான் பெற்றவ னாகிய நந்தியெம் பெருமான், காப்பது-காவல் புரிந்து நிற்பது, அ. அந்த, க் : சந்தி, கயிலை-கயிலாயம் என்னும், மால்-பெருமையைப் பெற்ற, வரை-மலை, தான் : ஈற்றசைதிலை.

இந்தப் பாடலில் கூறப்பெற்றவர்கள் சிவகண நாதர்கள்.

கற்றைவர் சடையான் : "நீட வல்ல வார் சடை யான், , 'நீடிரும் சடை. , "கற்றைச் சடைய து,, ஈாவார் சடை. ’, ‘நீர்கொள் நீள் சடை. . . துன்று வார்சடை. '", "பேழை வார்சபை..', 'மதிமல்கு வார் சடை. , எரிதருவார் சடையானும்.', ‘நீள் சடை மதியொடு பாம்பணி கருத்தனார். ', "கங்கை யோர் வார்சடைமேல் அடைய..' என்று திருஞான சம்பந்த