பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பெரிய புராண விளக்கம்

திங்கட் கண்ணியானை. என்று திருநாவுக்கரசு நாய னாரும், திங்கட் குறுந்தெரியல் திகழ்கண்ணியன்." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க,

அழகைப் பெற்றவர்: "எழிலார்தரும் இறைவர்க்கு, ", க ஏரார் தரும் இறைவர்க்கு. "அழகன் அன்னியூர்க் குழகன். எழிவினர் உறைஇடை மருதினை. . "வெண் நாவலின் மேவியனம் அழகா. "ஏரினார் எமதுச்சி யாரே. , முழங் கெரியாடும் அழகன். ', 'கணம் ஏத்த ஆடிய அழகன். "நாகேச்சரத் தழகர்.’’. "அழகரை அடிகளை.' "கருகாவூர் எம் அழகர்." என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், எழிலார் இராச சிங்கத்தை , 'யானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த அழகனே. . 'அழகனே ஆலவாயில் அப்பனே. "அழகனை நினைந்த நெஞ்சம் அழகி தாம்', "அழகன் அடிநிழற் கீழ்தன்றோ என்றன் ஆருயிரே...', 'காலனைச் சாடிய அழகனே.”, "அழகன் ஆவடுதண்டுறையா.', "அழகனே கழிப்பாலை எம் அண்ணலே. "ஐயனே அழகே. கஆமாத்துரர் அழகனை. . "ஆமாத்துார். அழகனை நெஞ்சினால் நினைந்தேன். 'சாந்த வெண்ணிறணி அழகர். ை *திருநாரையூர் அடிகள் தம்வடி வம்ம அழகிதே. . " ஆல நிழல் அமர்ந்த அழகனார். சேறையிற். செங்நெறி மேவிய அழகனார். "அழகியரே ஆமாத் தூர் ஐய னாரே.”, “அங்கைத் தீயர் அழகர். அழ கனை ஆரூரில் அம்மான்றன்னை', 'அணியாரூர் இடம்கொண்ட அற்றா'. "ஆனேன் தேறும் அழகர். ', "ஆறணிந்த கடர்மகு இடத்தழகர்.'" *தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் 'க "எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை.' "அரவசைத்த அழகன். "கருமணிபோற் கண்டத் தழகன். அக்கினொடும் என்பணிந்த அழகன்,