பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 87

னாகிய, நறும்-நறுமணம் கமழும், கண்ணி-கண்ணியை அணிந்தவரும் ஆகிய ஐயர்-அழகைப் பெற்ற கயிலாச பதியார், வீற்றிருக்கும்-எழுந்தருளியிருக்கும், தன்மையி னாலும்-இயல்பாலும் அளப்பரும்-அளவிடுவதற்கு அரு. மையாக இருக்கும் பெருமையினாலும்-பெருமையோடு விளங்குவதாலும், மெய்-உண்மையான ஒளி-பிரகாசம், தழைக்கும்-தழைத்து ஓங்கியிருக்கும், தூய்மையினா, லும்-பரிசுத்தத்தாலும், வென்றி-வெற்றியைப் பெற்றவ னும் திணை மயக்கம், வெண் குடை-வெண்கொற்றக் குடையைப் பிடித்தவனும் திணை மயக்கம், அநாபயன். ஆகிய அநபாயச் சோழ மன்னனாகிய, செய்யகோல்செங்கோலைச் செலுத்தி ஆட்சி புரியும், அபயன்-அபய குலசேகர மன்னனுடைய, திரு-அழகிய, மனத்து-திருவுள் ளத்தில், ஒங்கும்-சிறந்து ஓங்கி நிற்கும், திரு-அழகைப் பெற்ற, க்: சந்தி, கயிலாய-கயிலாயமாகிய, நீள்-உயர மான, சிலம்பு-மலை. - -

பிறைக்கண்ணி: "திங்கட் கண்ணியர்', 'செஞ்சடை மதியக் கண்ணியான்.', 'கவிண்ணார் திங்கட் கண்ணி சூடி. ,பால்மதிக் கண்ணியார்.","விண்ணியங்குமதிக் கண்ணியான்', 'சண்ணிதானும் ஓர் பிறையார்.: :பிறைக் கண்ணியர்." என்று திருஞானசம்பந்த மூர்த்தி. நாயனாரும், மாதர்ப் பிறைக்கண்ணி யானை': கபோழிளங் கண்ணியினானை, எரிப்பிறைக் கண்ணி: யினானை", "பிறையிளங்கண்ணியினானை","ஏடு மதிக் கண்ணியானை', 'தண்மதிக் கண்ணியின்ானை. .கடி மதிக் கண்ணியினானை. விரும்புமதிக் கண்ணி யானை, முற்பிறைக் கண்ணியினானை.". "திங்கள் மதிக் கண்ணியானை. வளர்மதிக் கண்ணியி ாைனை. . "மதியங்கண்ணி ஞாயிற்றை..", "திங்களார் கண்ணித்தொத்த சடையர். . . கண்ணியும் தண்மதி'க் * பிறையரவக் குறுங்கண்ணிச் சடையினான்.'க :நளிர் வெண் திங்கட் கண்ணியனை. . முற்றாத வெண்