பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 பெரிய புராண விளக்கம்-10

பெற்ற, நிலத்தோர்க்கு-நிலவுலகத்தில் வாழும் மக்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். உரை-உபதேச மொழி, சிறப்பசிறந்து விளங்க. ப்: சந்தி. பல்-பல. உயிரும்-உயிர்களும், ஒருமை பன்மை மயக்கம். களி-மகிழ்ச்சியை. கூர-மிகுதிய க. அடையுமாறு. த்:சந்தி. தம்-தம்முடைய பாடல்-பாசுரம். பர மர் பால்-பரமேசுவராகிய பிரமபுரீசரிடம். பிரமபுரி-சீகாழி, செல்லும்-போய்ச் சேரும். முறை-முறையை. பெறுவதற்கு. அடைவதற்காக. த்: சந்தி. திரு.அழகிய ச்: சந்தி. செவியைதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தப் பிரமபுரீசரு. டைய செவிகளை; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சிறப். பித்து-சிறப்பாக எடுத்துக் கூறிப் பாடி,

பின்பு வரும் 76-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிறப் பான தன்மையைப் பெறுமாறு தாம் தொடங்கிய அழகிய, தோடுடைய செவியன்' என்று தொடங்கும் உண்மை களை எடுத்துக் கூறும் ஒரு திருப்பதிகத்தை பிரமபுரியாகிய சீகாழியில் விரும்பித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருப்பவராகிய பிரமபுரீசரை அவருக்கு உரிய அடையாளங் களாகிய காதுகள், இடப வாகனம், பிறைச் சந்திரன், திருநீறு என்பவற்றோடு பாடியருளித் தம்முடைய தந்தை யாராகிய சிவபாத இருதயரிடம், "அடியேமை, இதைப் புரிந்தருளிய தலைவன் இவன் அன்றே" என்று அந்த நாய னார் பாடியருளினார். பாடல் வருமாறு:

செம்மைபெற எடுத்ததிருத், தோடுடைய

செவியன்’ எனும் மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரம்புரம் மேவினார் தம்மை அடை யாளங்க ளுடன்சாற்றித் தாதையார்க் 'கெம்மை.இது செய்தபிரான் இவனன்றே'

என இசைத்தார்." செம்மை-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி iாயனார் சிறப்பான தன்மையை. பெற-பெறுமாறு. எடுத்த-தாம். பாடத் தொடங்கிய திரு-அழகிய, த், சந்தி. தோடுடைய