பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

பெரிய புராண விளக்கம்-1

தென்னிலங்கையர் மன்னன் செழுவரை தன்னிலங்க அடர்த்தருள் செய்தவன் முன்னிலங்கிய மாமழி பாடியை உன்னிலங்க வுறுபிணி இல்லையே." இமையவர் அஞ்சிஒட எதிர்வாரவர் தம்மை யின், அமைதரு வல்லரக்கன் னடர்த்து மலை

அன்றெடுப்பு குமையது செய்துபா-க் கொற்றவா ளொருநா கொடுத்தி டுமையொடிருந்த பிரான் பிரமாபுர முன்னுமினே * எரியனைய மயிர்இரா. வணனை

யீடழிய எழில்கொள் விரலால் பெரியவரை ஊன்றி அருள்செய்தசிவன்

மேவுமலை பெற்றி வினவின் வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள்

நீடுவரை பூடுவ ரலால் கரியினொடு வரியுமுலை அரியனமும்

வெருவுகா ளத்தி மலையே.” இலங்கைநகர் மன்னன்முடி ஒருபதினொ டிருபதுதோள் நெரிய விரலால் விலங்கவில் அடர்த்தருள் புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர் களேல் கலங்கல்துரை யுந்திஎதிர் வந்தகயம்

மூழ்கிமலர் கொண்டு மகிழா மலங்கிவரு காவிரி நிரந்துபொழி இன்றமயி லாடு துறையே." 1 வரைக்குல மகட்கொரு மறுக்கம் வருவித்த மதியில் வலியுடை ஆரக்கன துரக்கர சிரத்துற

அடர்த்தருள் புரிந்த அழகன் இருக்கைய தருக்கன்முத லான இமை யோர்குழுமி ஏழ விழவினில்