பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 117

தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள்

கொண்டவன சண்பை நகரே...'

' முடித்தலைகள் பத்துடைமுருட் டுரு.அரக்கனை நெருக்கி விரலால் - அடித்தல முன்வைத்தல மரக்கருணை வைத்தவன் இடம்பலதுயர் கெடுத்தலை நினைத்தற இயற்றுதல்

கிளர்ந்துபுல் லானர் வறுமை விடுத்தலை மதித்துநிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே.” எண்ணமது வின்றியெழி வார்கைலை

மாமலை எடுத்ததிறலார் திண்ணிய அரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம் பண்ணமரும் மென்மொழியி னார்பனை

முலைப்பவள வாயழகதார் ஒண்ணுதல் மடந்தையர் குடைந்துபுனல்

ஆடுதவி மாணிகுழியே.'

" உரக்கர நெருப்பெழ. நெருக்கிவரை

பற்றியஒருத் தன்முடிதோள் அரக்கனை அடத்தவன் இசைக்கினிது

நல்கியருளி அங்கணனிடம் முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும்

ஆடவரும் மொய்த்தகலவை வரைக்குழல் மிகக்கமழ விண்ணிசை உலாவுதிரு வேதிகுடியே."

" ஏறுபுகழ் பெற்றதென் இலங்கையவர் கோனை

- அருவரையில் சீறியா னுக்கருளும் எங்கள்.சிவ லோகனிடமாகும் கூறுமடி யார்களிசை பாடிவலம் வந்தயரு மருவிச் சேறுகமரான வழியத்திகழ் தரும் திருநல் லூரே."