பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、激5台 - பெரிய புராண விளக்கம்-10

இருக்கோவிட்டு அறிவரியார்: வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே.', 'மறையிலிறுமுன் தோட ரொணாத நீ.', 'நான் மறையும் மா வேறு சோதியும் வான வரும் தாமறிய சேவேறு சேவடிக்கே சென்று தாய் கோத்தும்.பீ.', 'பண்டாய நான்மறையும் பாலணுகா மால யனும் கண்டாரும் இல்லை." (திருவாசகம்) என்று மாணிக்க வாசகரும், 'மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா தயன் 'திரு மாலொடு மயங்கி, முறை முறை முறையிட்டோர் வரியாவை '’ என்று திருமாளிகைத் தேவரும், 'மாமறைகள் எவையும்மாணவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத் தவரு மாலவனும் அறிவரும் பெருமை.'என்று கருவூர்த் தேவரும், 'ஆரணம் தொடராப் பூரண புராண.', 'சுருதியும் தொட ராச்சுருதி நாயக ', 'சுருதியும் இருவரும் தொடர்ந்து நின்ற

லமர, மருதிடம் கொண்ட மருத மாணிக்க." என்று பட்டி னத்துப் பிள்ளையாரும், 'அருமறை முறையிட்டின்னும் அறிவதற் கரியான் .', இருக்கோலமிடும் பெருமான்.'

என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 102-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'உண்மை நிரம்பி உள்ள செம்மையாகிய பரம் பொரு ஒளாக விளங்குபவரும், இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம் அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களி னுடைய மேலான அர்த்தமாகத் திகழ்பவரும், தம்முடைய தலையில் உள்ள சடாபாரத்தின் மேல் படங்கள் நிரம்பிய பாம்புகளோடு பசுமையான குழந்தைப் பிறைச்சந்திரனைத் தாங்கியருளுபவனும், மையைப் போன்ற கரியநிறம் அமைந்த திருக்கழுத்தைப் பெற்றவனாகிய சத்தபுரீசனை, 'மடையில் வாளை பாய' என்று தொடங்கும் திருப் பதிகத்தைத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தம்முடைய திருவாக்கினால் தம்முடைய கைகளில் நிரம்பிய தாளத்தை -வரையறையாகத் தட்டிக் கலைகளினுடைய தன்மை அமைந்த ஒரு திருப்பதிகத்தை கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த அந்தணர்களுடைய அரசராகிய அந்தத் திருஞான