பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 205.

" பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளம் தினை

வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாஒன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோயவிளையார் அவர்தம்மைத் தோயாவாம்

. தீவினையே. அந்த நாயனார் சீகாமரப் பண்ணில் பாடியருளிய பின் வரும் பாசுரத்தில் ஐராவதம் பணிந்த செய்தியைக் காண லாம். அந்தப் பாசுரம் வருமாறு:

சக்கரம்மாள சீந்தானும் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமேல் அசைத்தானும் அடைந்தயிரா வதம் பணிய மிக்கதனுக் கள்சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும் முக்குளம்நன் குடையானும் மு. க்க ணு ைட - - இறையவனே.”* இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு:

' கொள்ளி வெந்தழல் வீசிதின் றாடுவார்

ஒள்ளி யகணம் குழுமை பங்கனார் வெள்ளி யன்கரி யன்பசு ஏறிய தெள்ளி யன்திரு வெண்காடடை நெஞ்சே." இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு:

'தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்

குலம்கை ஏந்தியோர் சுழல்வாய் நாகம் பூண்டு பொறியரவம் காதிற் பெய்து

பொற்சடைகள் அவைதாழப் புரிவெண் ணுாலர் நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி

நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சம்

கொண்டார் : வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி

வெண்காடு மேவிய விகிர்த னாரே...'