பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24& பெரிய புராண விளக்கம்-1::::

இழை-அணிகலன்களை அணிந்த ஒருமை பன்மை மயக்கம். அந்த அணிகலங்களாவன: உச்சிப்பூ, சுட்டி, நெற்றிப்பட்டம், வைர அட்டிகை, வங்கி, ஜிமிக்கிகள், வைரத் தோடுகள், கம்மல்கள், கைவளைகள், கங்கணங்கள், மாட்டல், தங்க வளையல்கள், இடையில் பட்டாடை. சிலம்புகள், விரல்களில் மெட்டிகள் மு. த லி ய ைவ. த்: சந்தி, தடம் - வி சா ல மா ன. கொங்கை-கொங்கை களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். இமய மா ம ன ல க் .ெ கா டி-இ ம ய ம ன ல அ ர ச னு ை- ய பெருமையைப் பெற்று விளங்கும் புதல்லியும், பூங் கொடியைப் போன்றவரும் ஆகிய பெரியநாயகி. இமய மலை : திணை மயக்கம். இன்-இனிய சுவையைப் பெற்ற. அமுது என-அமிர்தம் என்று கூறுமாறு. என:இடைக்குறை, ஞானம்-சிவஞானத்தை. குழைத்து-ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துக் குழைத்து. அளித்திட-தமக்கு வழங்கியருள. அமுது செய்தருளிய-அந்தச் சிவஞானப் பாலைத் திருவமுது செய்தருளிய குடித்தருளிய. குருளையார்-ஆண் குழந்தை யாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். வர-சிதம் பரத்திற்கு எழுந்தருள, க்:சந்தி. கண்டு-அவருடைய வருகை யைப் பார்த்து. மழைத்த-மழையைப் போலக் குளிர்ச்சி யைப் பெற்ற மந்தமாருதத்தினால்-மந்த மாருதமாகிய தென்றற் காற்றினால். நறு-நறுமணம் கமழும். மலர்-மலர் களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். வண்ண-மஞ்சள் நிறத்தைப் பெற்ற நுண்-நுட்பமாக உள்ள. துகள்மகரந்தப் பொடிகளை ஒருமை பன்மை மயக்கம். துவி-எந்த இடத்திலும் இரைத்து. த்:சந்தி. தழைத்ததழைத்து எழுந்த. பொங்கு-.ெ பாங் கி வ ரு ம். எழில்அழகைப் பெற்ற முகம்-முகங்களை ஒருமை பன்மை மயக்கம். செய்து-காட்டி. த ட ம் - வி ச | ல மா இருக்கும். பனை-பருத்த. வயல்-வயல்களில் விளைந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம. சாலி-நெற்கதிர்கள்: ஒருமை பனமை மயக்கம். வணங்கின-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பணிந்தன.