பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 爵夏”

பெறும். பெயர்-திருநாமத்தை.உடையார்-பெற்றவர். கற்பு. கற்பில். மேம்படு-மேம்பாட்டை அடைந்துள்ள சிறப்பால்சிறப்போடு; உருபு மயக்சம். கணவனார்.தம்முடைய' கணவராகிய சிவபாத இருதயருடைய. கருத்து-எண்ணத் தின்படி வாழும் இயல்பு. அமைந்தார்-பொருந்தி விளங் $sgrrrrr. -

அடுத்து வரும் 17-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

அந்தச் சிவபாத இருதயர் தம்முடைய தந்தையாரு டைய பரம்பரை, அன்னை யாருடைய பரம்பரை ஆகிய இரண்டு பரம்பரைகளிலும் பிறந்த மக்கள் சைவசமய நெறி வினுடைய வழியில் பிறந்த உறவை உடையவர்:பாம்புகளைப் அனைந்திருக்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய பிரமபுரீசருடைய திருவடிகளை அல்லாமல் வேறு எதையும் தெரிந்து கொள்ளாமல் புகழப் பெறும் விபூதியினிடம் அன்பைப் பரிபாவிக்கும் இயல்பைப் பெற்றவராகி தாம் பொருந்தியுள்ள வேதியர்களுக்கு உரிய இல்லற வாழ்க்கையில் யாவரும் ஆச்சரியத்தை அடையுமாறு: வாழ்ந்து வரும் காலத்தில். பாடல் வருமாறு:

மரபிரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையினார் அரவணிந்த சடைமுடியார் அடியலால் அறியாது பரவுதிரு மீற்றன்பு பாலிக்கும் தன்மையராய் விரவுமறை மனைவாழ்க்கை வியப்பெய்த

மேவும்நாள்."

இந்தப் பாடல் குளகம்.மரபு இரண்டும். அந்தச் சிவபாத இருதயர் த ம் மு ைட ய தந்தையாருடைய பரம்பரை, அன்னை யாருடைய பரம்பரை ஆகிய இரண்டு பரம்பரை களிலும் பிறந்த மக்கள்: ஆகுபெயர். மரபு: ஒருமை பன்மை மயக்கம். சைவநெறி-சைவசமய நெறியினுடைய. வழிவழியில்.வந்த-பிறந்த.கேண்மையினார்-உறவை உடையவர். அரவு-பாம்புகளை ஒருமை பன்மை மயக்கம். அன"' யுனைந்துள்ள, சடை-சடாபாரத்தை. முடியார் தம்