பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念2 பெரிய புராண விளக்கம்-10

தலையின்மேற் பெற்றவராகிய பிரமபுரீசருடைய. அடி திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். அலால்-அல்லாமல்; இடைக்குறை. அறியாது.வேறு எதையும் தெரிந்து கொள் ளாமல், பரவு-புகழப் பெறு ம். திருநீற்று-விபூதியினிடம். அன்பு:பாவிக்கும்-அன்பைப்பரிபாலித்து வரும். பரிபாலித்தல்பாதுகாத்தல். தன்மையராய்-இயல்பைப் பெற்றவராகி. விரவு-பொருந்தியுள்ள. மறை-வேதியர்களுக்கு உரிய திணை மயக்கம். மனைவாழ்க்கை-இல்லற வாழ்க்கையில். வியப்பு. யாவரும் ஆச்சரியத்தை. எய்த-அடையுயாறு. மே வு ம்வாழ்ந்து வரும். நாள்-காலத்தில்.

அடுத்து உள்ள 18-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'இந்த மண்ணுலகத்தின்மேல் சமணர்களாகிய இழிந்த செயல்களையும் இழிந்த குணங்களையும் பெற்றவர்கள், பெளத்தர்கள் ஆகியவர்கள் கூறும் பொய் வார்த்தைகள் மிகுதியாகப் பரவி எல்லா நூல்களுக்கும் முதலில் தோன்றிய நூலாகிய பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள வேத மார்க்கத்தில் மக்கள் வாழ்ந்து வருவது குறைந்து போய் ஹரனுடைய அடியவர்களினிடம் விபூதி, உருத்திராக்கம் முதலிய சைவசமய சாதனங்களின் விளக்கம் பாதுகாத்தலைப் பெறாமல் ஒழிந்து போவதைப் பார்த்து குற்றம் இல்லாத சீர்த்தியைப் பெற்ற சிவபாத இருதயர் துன்பசாகரத்தில் ஆழ்ந்தார். பாடல் வருமாறு:

" மேதினிமேற் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்

. மிகுத்தே ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால் பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண் டேதமில்சீர்ச் சிவபாத விருதயர்தாம்

W. இடருழந்தார்.' மேதினிமேல்-இந்த மண்ணுலகத்தின் மேல். சமண்சமணர்களாகிய ஒருமை பன்மை மயக்கம்:திணை மயக்கம். கையர்-இழிந்த செயல்களையும் இழிந்த குணங்களையும்.