பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 279

' வனபவள வாய்திறந்து வானவர்க்கும் தானவனே

என்கின்றாளால் சினபவளத் திண்தோள்மேற் சேர்ந் திலங்கு -

வெண்ணிற்றன் என்கின் றாளால் அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான்

என்கின் றாளால் கணபவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக்

கண்டாள் கொல்லோ.'

இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு:

நங்கையைப் பாகம் வைத்தார்

ஞானத்தை நவில வைத்தார்

ஆங்கையில் அனலும் வைத்தார்

ஆனையின் உரிவை வைத்தார்

தங்கையில் யாழும் வைத்தார்

தாமரை மலரும் வைத்தார்

கங்கையைச் சடையுள் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே."

இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய9 ஒரு திருவிருத்தம் வருமாறு:

  • நெய்தற் குருகுதன் பிள்ளை என்

றெண்ணி நெருங்கிச் சென்று சைதை மடல் புல்கு தென்கழிப்

பாலை யதனு றைவாய் பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறி யோம் எய்தப் பெறின் இரங் காதுகண்

டாய்நம் இறைய வனே."

அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: