பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德0 பெரிய புராண விளக்கம்-20

" வண்ண மும்வடி வும்.சென்று கண்டிலன் எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலன் கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலைஎம் அண்ண லேஅறி. வான் இவள் தன்மையே.'

அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம்

வருமாறு: -

ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து

ஒள்ளெலும்பு துனா உரோமம் மேய்ந்து தாமெடுத்த கூரை தவிரப் போவார்

தயக்கம் பலபடைத்தார்.தாம ரையினார் கானெடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபாலப் பனார் வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்

வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே."

இந்தத் தலத்தைப் பற்றி நட்டராகப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா

உடைத்தாய் வேள்விதனை உமையாளையொர்

கூறுடையாய் அடர்த்தாய் வல்லரக்கன் தலையத்தொடு

- தோன் நெரியக் கடற்கா ரும்கழனிக் கழிப்பாலை மேயானே.”

பிறகு வரும் 168-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடி யருளும் திருப்பதிகத்தில் அமைந்திருக்கும் சங்கீதத்தைத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பான்ன ந | ய னா ரு ம் தம்முடைய யாழில் அமைத்துப் பழகித் தாம் விரும்பும் சிறப்பை அடையுமாறு ஒவ்வொரு நாளும் சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜப் பெருமானார் புரிந்தருளும் திருநடனத்தை வாழ்த்தி