பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:302 பெரிய புராண விளக்கம்-10

மத்தா வரைநிறுவிக் கடல்கடைந் தவ்விடம் உண்ட தொத்தார் தருமணி நீள்முடிச் சுடர்வண்ணன்

திடமாம்

கொத்தார் மலர்குளிர் சந்தகி லொளிர்குங்

குமங்கொண்டு முத்தாறு வந்தடி வீழ்தரு முதுகுன்றடைவோமே." இந்தத்தலத்தைப் பற்றி அந்த நாயனார் பழந்தக்க ராகப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

" தேவராயும் அசுர ராயும் சித்தர் செழுமறைசேர் நாவராயும் நண்ணு பாரும் விண் எரி காலநீரும் மேவராய விரை மலரோன் செங்கண் மால்.ஈசன்

என்னும் மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே." இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் குறிஞ்சிப் பண்ணில் பாடியருளிய ஒரு திருவிருக்குக்குறள் வருமாறு:

' நின்று மலர்து வி-இன்று முதுகுன்றை

நன்றும் ஏத்துவீர்க்-கென்றும் இன்பமே." அந்த நாயனார் காந்தாரப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானும் சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர் கொல்லை வேடர் கூடி நின்றுகும்பிட முல்லை அயலே முறுவர் செய்யும் முதுகுன்றே.' அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு திருமுக்கால் வருமாறு: --

முரச திர்ந்தெழுதரு முதுகுன்றம் மேவிய பரசமர் படையுடை பீரே பரசமர் படையுடை யீருமைப் பரவுவார் அரசர்கள் உலகில் ஆவாரே." .