பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 31};

இனிய கானம். ஓங்கு-ஓங்கி எழும். தூங்கானை மாடத்துள்அந்தப் பெண்ணாகடத்தில் விளங்கும் தூங்கானை மாடம் என்னும் திருசகோயிலில், அமர்கின்ற-விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற ஒரு தனி-ஒப்பற்ற, ப்:சந்தி, பரஞ்சோதி-பர ஞ் சோதியாகிய சுடர்க்கொழுந்தீசருடைய, ப்:சந்தி பாங்குபக்கத்தை, அணைந்து-அந்த நாயனார் அடைந்து. முன்முன்னால், வலங்கொண்டு-அந்த ஆலயத்தை வலமாக வந்து, பணிவுற்று-அந்தச் சு. டர் க் .ெ கா மு ந் தீ ச ைர வணங்கி விட்டு. ப்:சந்தி பரவு-தாம் புகழ்ந்து பாடியருளும், சொல்-இனிய சொற்கள் அடங்கிய ஒருமை பனமை மயக்கம். தமிழ்-செந் தமிழ் மொழியில் அமைந்த, மாலைமாலையாகிய ஒரு திருப்பதிகத்தை. தீங்கு நீங்குவீர் தொழு மின்கள்’ எனும- தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்’ என்று வரும். எனும்: இடைச்குறை. இசை-உரிய பண் அமைந்த, ப்:சந்தி. பதிகமும்-ஒரு திருப்பதிகத்தையும். தெரிவித்தார். பாடி அறிவித்தருளினார். w

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பழந் தக்கராகப் பண்ணில் திருத் தூங்கானை மாடத்தைப் பற்றிப் பாடியருளிய சில பாசுரங்கள் வருமாறு:

" ஒடுங்கும் பிணிபிறவி சேரிடன்றிவை

உடைத்தாய வாழ்க்கை ஒழியத்தவம் அடர்கும் மிடம் கருதி நின்றி விரலலாம்அடிகள்

அடிநிழற்கீ ழாளாம் வண்ணம் கிடங்கும் மதிலும கலாவி எங்கும் செழுமனைகள்

தோறும் மறையின் னொலி தொடங்கும் கடந்தைத் தடங்கோ யில் சேர்

துங்கானை மாடம் தொழுமின்களே."

பிணிநீர சாதல் பிறத்தல் இவை பிரியப்

பிரியாத பேரின் பத்தோ டணிநீர மேலுலகம் எய்துலுறில் அறிமின்

குறைவில்லை ஆனேறுடை