பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 3.21 ஒருமை பன்மை மயக்கம். வெய்து-வெப்பத்தை. உறஇடைய, ப்:சந்தி, பிள்ளையார் ஆளுமை' பிள்ளை யாராகிய திருஞான சம்பந்தி மூர்த்தி நாயனார். ஏறும்தம்முடைய திருவுள்ளத்தில் ஏறியிருக்கும். அஞ்* எழுத்துந, ம, சி, வா, ய என்னும் ஐந்தி எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை. எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். ஒதி அங்கு-ஒதிக் கொண்டு அந்த மாறன்பாடியை எய்திடo! Go L-tlle -

பிறகு உள்ள 192-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: தாங்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு வந்த மக்களுக்கு உண்டான வெப்பத்தால் வந்த களைப்புக்கு அச்சத்தை அடைந்தவனைப் போலத் தன் னு ை- 4 கைகளாகிய கிரணங்கள் ஆயிரத்தையும் மீள வாங்கிக் கொண்டு மறைந்து அத்தமனமாகிப் போய் சூரியன் மேற்குத் திசையில் உள்ள சமுத்திரத்தில் விழுந்தான். பாடல் வருமாறு:

"உய்ய வந்தசம் பக்தருடன் வங்கார்க்

கெய்து வெம்மை இளைப்பஞ்சி னான்போலக் கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்துபோய் வெய்ய வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.'" உய்ய-தாங்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். வந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு நடந்து வந்த வந்தார்க்கு-வந்த மக்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். எய்து-உண்டான. வெம்மை-வெப்பத்தால் வந்த. இளைப்பு-களைப்பைக் கண்டு. அ ஞ் சி னா ன் போலஅச்சத்தை அடைந்தவனைப் போல, க்சந்தி. கைகள்-தன்னுடைய தைகளாகிய கிரணங்கள். ஆயிரம். ஆயிரத்தையும். வாங்கி.மீள வாங்கிக் கொண்டு. க்சந்தி. கரந்துபோய்-மறைந்து போய். வெய்யவன்-வெப்பமாகிய வெயிலை வீசும் சூரியன். சென்று-போய், மேல்கடல்மேற்குத் திசையில் உள்ள சமுத்திரத்தில் வீழ்ந்தனன் விழுந்தான்.

பெ-10-21