பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 : பெரிய புராண விளக்கம்-1பி.

பூமா தளையின் விதையரிசி

புகட்டிச் சமைத்துக் கதலிமடற் பொங்கப் பிழியும் அதன்கனியும், பொருந்த அளவிக் கறிபட்டுக்

காமா தவிப்பூம் பந்தரிடைக்

கயற்கண் ஆயம் இழைத்தவண்டல் கருதும் புவன கோடியெல்லாம் கரந்தும் படைத்தும் காக்குமொரு

சீமான் உனக்கோ லேக்கோசொல்

சிறியேம் சிற்றில் சிதையேலே தேரூர் விதிப் போரூரா சிறியேம் சிற்றில் சிதையேலே."

மார்க்க சகாய தேவர் பாடியருளிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழில் வரும் சிற்றிற் பருவத்தில் உள்ள முதற் பாடல் வருமாறு:

" வேதன் முடியிற் படும்கமலம் விண்ணோர் சிரத்தில்

அணிபதுமம் விசய மயில்மேல் எழும்முளரி விமலர் புயம்சேர்

திருக்கஞ்சம் சாத மொழிக்கும் அம்புயம்எம் தலைமேல் இருக்கும்

புது நளினம் தண்டை சதங்கை கிண்கிணிசேர் கலகம் புவியிற்

படலாமோ? காதம் புதிய மணம்கமழும் கடம்பா முருகா

கதிர்வே லா கந்தா குமரா பெருங்கருணைக் கண்ணா வண்ணா - கதியருளை யாதண் களபம் அணிமார்பா அடியேம் சிற்றில்

அழியேலே

அரசே விரிஞ்சைப் பதிவாழ்வே அடியேம் சிற்றில் அழியேலே."