பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 67

ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி, தேர்-நடை வண்டியை: முக்காற் சிறு ேத ைர. தொடர்ந்து-தொடர்ச்சியாக நடந்து உருட்டி-உருண்டு ஒடச் செய்து. ச்: சந்தி. செழுசெமுமையைப் பெற்ற, மணல்-மணற்பரப்பில். சிற்றில்கள். சிறிய வீடுகளை. இழை-கட்டி விளையாடும். நறு-நறுமணம் கமழும். நுதல்-நெற்றிகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். பேதையர்-பேதைப் பருவப் பெண்களினுடைய. மருங்கு-பக்கத்தில். நடந்து ஒடி-நடந்து ஒடிச் சென்று. அடர்ந்து-தம்முடைய கால்களால் உதைத்துத் தள்ளி. அழித்தும்-அந்தச் சிற்றில்களைச் சிதைத்தும். குறு-சிறிய வையாக; வினையாலணையும் பெயர். வியர்ப்புத்துளி-வேர் வைத்துளிகள்:ஒருமை பன்மை மயக்கம். அரும்ப-தம்முடைய திருமேனியின் மேல் முகிழ்க்க. க்: சந்தி. கொழும்-கொழுமை யைப் பெற்ற பொடி-புழுதியில்.ஆடிய-அளைந்த கோலம். தம்முடைய திருமேனியினுடைய கோலம். மறுகிடை-திரு வீதியில். ப்: சந்தி, பேரொளி-பெரிய பிரகாசத்தை. பரப்பபரவுமாறு செய்ய வந்து-நடந்து வந்து. வளர்ந்தருளினார். வளர்ச்சியை அடைந்தருளினார். ஆண்பாற் பிள்ளைத் தமிழ்களில் சிற்றிற் பருவம் என்று ஒரு பருவம் உண்டு.அதில் ஒர் ஆண் குழந்தை வீதியில் மணலால் சிற்றில்களைக் கட்டி விளையாடும் சிறுமிகளினுடைய அந்தச் சிற்றில்களைத் தன்னுடைய கால்களால் உதைத்துத் தள்ளிச் சிதைத்து விடுவான். அதைக் கண்ட அந்தச் சிறுமியர்கள், ஆடியேங் களுடைய சிற்றில்களைச் சிதையேல்' என்று கெஞ்சு Qur庁あ6ir.

சிதம்பர சுவாமிகள் பாடியருளிய திருப் போரூர்ச் சந்நிதி முறையில் வரும் பிள்ளைத் தமிழில் உள்ள முதற் போடல் வருமாறு:

" தேமாய கனியின் அடுப்பமைத்துத்

திகழுன் கழிந்த வலம்புரியிற்

செந்தேன் உவைப்பெய் தரiன்ற

செழுமா மணிவெங் கனல்மூட்டிப்