பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 151

களினுடைய ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சுவட்டின்சுவடுகளைக் கொண்டு; ஒருமை பன்மை மயக்கம். ஒற்றர்ஒற்றர்கள்: ஒருமை பன்மை மயக்கம். சொல்ல. கூற. ஏ. அசைநிலை. வன்-வலிமையைப் பெற்ற. தடவிசாலமான, க்: சந்தி, கை-தங்கள் கைகளில் வைத் திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வார்கொடுவார்களை எடுத்துக் கொண்டு; ஒருமை பன்மை மயக்கம். எம்மருங்கும்-எந்தப் பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். வேடர்-வேடர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஓடினார்-ஒடினார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பின்பு வரும் 75-ஆம் பாடலின் கருத்து வருமாறு : புதர்களை ஒடியுமாறு வாளால் வெட்டிவிட்டு, வார்களை நீ ள மாக வி ட் டு, யோசனை தூரம் உள்ள காட்டில் பரவிய இடங்களில் எல்லாம் நீண்ட உறுதியான வலைகளினுடைய கட்டுக்களை அந்தக் காட்டில் நீளமான இடங்களில் கட்டி நேரில் காவலைக் கொள்ளும் வண்ணம் பரவியிருக்கும் காட்டைப் பாது காப்புச் செய்து அமைத்த பிறகு செடியைப்போலப் பறட்டையாக உள்ள தலைகளையும், விற்களை ஏந்திய கைகளையும் கொண்டிருக்கும் வேடர்கள் திண்ணனாருக்கு முன்னால் வந்து சேர்ந்தார்கள். பாடல் வருமாறு: ஒடியெறிந்து வாரொழுக்கி யோசனைப்

பரப்பெலாம் நெடியதிண் வலைத்தொடக்கு நீளிடைப்

- பிணித்தநேர் கடிகொளப் பரந்தகாடு காவல்செய் தமைத்தபின் செடிதலைச் சிலைக்கைவேடர் திண்ணனார் முன்

நண்ணினார். ’ ஒடி எறிந்து-புதர்களை ஒடியுமாறு வாளால் வெட்டி விட்டு, 'ஒடி-சுருக்கு வலைகளை.' எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம். வார்-வார்களை ஒருமை பன்மை மயக்கம். ஒழுக்கி - நீளமாகவிட்டு. யோசனை - ஒன்பது