பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 1638

பெற்ற ஒருமை பன்மை மயக்கம்; ஆகுபெயர். வயவர்கள்வீரர்களாகிய வேடர்கள். அவர்-ஆகிய அவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். நானனும்-நாணன் என்பவனும். நெடுநீளமான வரி-வரிந்து கட்டப்பெற்ற, வில்-வில்லை ஏந்திய. காடனும்-காடன் என்பவனும். எனும்-என்னும்: இடைக் குறை. இருவரும்-இரண்டு வேடர்களும். மலை-மலைப் பக்கத்தை. காவலரொடு காக்கும் காவலர்களோடு: ஒருமை பன்மை மயக்கம். கடிதில்-வேகத்தோடு: உருபு மயக்கம். கூடினர்-சேர்ந்து கொண்டவர்களாகி; முற். றெச்சம்; ஒருமை பன்ம்ை மயக்கம். விடு-எய்யும் பகழி: களொடு-அம்புகளோடு. கொலை-கொலையைப் புரியும். ஞமலிகள்-வேட்டை நாய்களிடத்திலிருந்து. வழுவி-தப்பிச் சென்று. நீடிய-நீளமாகிய, சரி-மலைச்சரிவில், படர்வதுசெல்வதாகிய அந்த விலங்கு. தரு-ஒரு மரத்தினுடைய.. நீழலின்-நிழலுக்கு உருபு மயக்கம். விரை-வேகமாகச் செல்லும். கேழல்-அந்தக் காட்டுப்பன்றி.

பிறகு வரும் 90-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

- "குன்றிமணிகளை ஒத்தவையும் முன்னால் எதிர்ப்பதற். காக எரியும் கொடுமையானவையும் ஆகிய கண்களையும், இடியைப் போன்ற குரலையும், நீளமான உடலையும் பெற்ற அந்தக் காட்டுப் பன்றியும் எதிர்த்தலாகிய வன்மையான ஆற்றலோடு செல்லுகின்ற வழியில் நெடுநேரம் ஒடி அங்கே இருந்ததாகிய ஒரு மலையின் அடிவாரத்தில் மருவியல் வழியில் உள்ள இடத்துக்குப் போய் அந்த அடிவாரத்தில் தன்னுடைய வலிமை சுழல மரங்களினுடைய வரிசை யினிடையே நின்று கொண்டிருந்தது. பாடல் வருமாறு:

குன்றியைகிகர் முன்செறனரி கொடுவிழி இடிகுரல்நீள்

பன்றியும்.அடல் வன்றிறலொடு படர்கெறிநெடி

- தோடித் துன்றியதொரு குன்றடிவரை சுலவியநெறி சூழல்

சென்றதனிடை கின்றது.வலி தெருமர

- மரம்கிரையில் .'