பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பெரிய புராண விளக்கம்-4

மரும் அமுதை.", ஆவின்கீழ் இருந்தானை அமுதா னானை", "பழனம் பழனமே என்பீராகில் பயின்றெழுந்த பழவினை நோய் பாற்றலாமே., 'வெண்காடே வெண்

காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டலாமே." என்று திருநாவுக்கரசு நாயனாரும், "பிணிவண்ணத்த வல் வினை தீர்த்தருளிர்.', 'திருக்கற்குடி மன்னி நின்ற ஆரா இன்னமுதே.', 'அயனே என் அமுதே.”, “பரவுவார் பிணி களைவாய்.', 'ஐயாற்றமுதே.', 'அமுதாக உள்ளுறும் தேசனை.','நள்ளாறனை அமுதை.’’ என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், தேசனே தேனார் அமுதே.', 'ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே.”, “ஊற்றான உண்ணா ரமுதே.", அருள்நளிை சுரக்கும் அமுதே காண்க.',"இன்றெனக் காரமு. தானாய் போற்றி.”, “அரசே போற்றி அமுதே போற்றி.”, ாானோர்க் கரிய மருந்தே போற்றி.', 'அளிபவர் உள்ளத் தமுதே போற்றி', 'கண்ணா ரமுதக் கடலே போற்றி.”, “ஆரா அமுதே அருளே போற்றி.", “மாலமுதப் பெருங் கடலே.', 'அறிவனே அமுதே.', 'தேனே அமுதே கரும்பின் தெளிவே. ”, “ஆணே பெண்ணே ஆரமுதே', தேனே அமுதே சிந்தைக்கரியாய்,, "பணிவார் பிணி திர்த்தருளி.", "தேன்ே அமுதே கரும்பின் தெளிவேதித்திக்கு மரனே.', 'அப்பனே எனக் கமுதனே.”, ‘'தேனையும் பின்க்யும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து., அத்தன் ஆனந்தன் அமுதன்.’’, 'விண்ணுக்கொரு மருந்தை.', 'என்னானை என்னரையன் இன்னமுது.”, அடியோங்கட் காரமுதை.', 'கண்ணா ரமுதமுமாய் நின்றான்.', 'என் உளம் புகுந்த ஆரா அமுதமாய்.”, தேன்வந் தமுதின் தெளிவின் ஒளிவந்த வான் வந்த வார் கழலே.', 'என்னுட் கலந்த தேனாய் அமுதமுமாய்.", என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை. , வான நாடர் மருந்தினை.', 'என்னுடை யாரமு தெங்கள் அப்பன்.', 'மண்ணோர் மருந்து.', 'பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரமாய்', 'உத்தர கோச மங்கை. ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடி', 'தேன் தங்கித்.