பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 225.

முப்புப் பெரும்பசி வான்பிணி, இறப்பு நீங்கி இங்கின்பம் வந்தெய்திடும், சிறப்பர் சேறையுட் செந்நெறியான் கழல், மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.', 'அடியார்தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை.', 'ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்துள்ள உறுபிணியும் செறு பகையும்.', 'சிவமூர்த்தி என்றெழுவார் சிந்தையுள்ளால் உற்றதோர் நோய் களைந்து.', 'பருகா அமுதமாம்.', 'அம்மை பயக்கும் அமிர்து., 'மூலநோய் தீர்க்கும் முதல்வன்.', 'அற்றவர் கட் காரமுதம் ஆனாய் போற்றி.', 'ஆரமுதே என்றேன் நானே.”, 'திர்ப்பரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே.”, பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்.”, “நிச்சல் நவிபிணி கள் தீர்ப்பான்.', 'அடியார்கட் காரமுதே.', "அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம்.”, சார்ந்தார்க் கின்னமுதானான்.', 'சார்ந்தார்க்க முதானான்.”, மருந் தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்.', 'அறுத் தானை அடியார்தம் அருநோய்.”, 'வானத்தார் போற்றும் மருந்தே போற்றி.', 'அடியார்கட் காரமுதம் ஆனாய் போற்றி.', 'மருந்தானை மந்திரிப்பார் மனத்துளானை.", "தோற்றம் நிலை இறுதிப் பொருளாய் வந்த மருந்தவன் காண்.', 'அஞ்செழுத்து நினைவார்க்கென்றும் மருந்த வன்.', 'பிணியைத் தீர்க்கும் மருந்தவன் காண்.”, 'தன் னடைந்தார் தம்வினைநோய் பாவம் எல்லாம் அரித் தானை.', 'இன்னமுதை.”, “அடைந்தவர்கட் கமுதொப் பானை.”, “ஆராத இன்னமுதை.', 'அடைந்தார் தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் கடிந்தானை.', 'பிணிநோய் பிரிவிக்கும் மருந்து., 'மருந்தாய்ப் பிணி தீர்க்குமாறு கண்டேன்.”. 'ஆராத இன்னமுதை அடியார் தங்கட் கனைத்துலகும் ஆனானை.”, "ஆரமுதை அமரர்கோனை., 'ஆரமுதாம் அணி தில்லைக் கூத்தன்.', 'அடியார்கட் காரமுதம் ஆயி னான்.”, “ஆராத இன்னமுதை அடியார் தம்மேல் வரும் துயரம் தவிர்ப்பானை,', 'கட்டம் பிணிகள் தவிர்ப்பார்.', - அல்லல் தீர்க்கும் அரு மருந்தை.', 'புகழும் அன்பர்க்கின்ப

பெ.-4-15